09-02-2024, 10:12 PM
எல்லா scenesம் அனுவிற்கே கொடுத்தால் அப்போ லகிதாவுக்கும் பிரியங்காகும் சில scenes வேண்டும் நண்பா. அதுவும் இந்த கதையின் முக்கிய கதாநாயகி மதிவதனி யிடம் காத்தவராயனின் ஆட்டம் மற்ற மூவரை விட சிறப்பாக அமைவது முக்கியமான தாக உள்ளது