09-02-2024, 10:10 PM
(09-02-2024, 09:00 PM)Geneliarasigan Wrote: மிக்க நன்றி நண்பா,என்னோட பதிவுகள் எல்லாம் தினமுமோ,இல்லை இரு நாளைக்கு ஒருமுறையோ பதிவு இடுவதால் என்னால் 7000 வார்த்தைகள் வரும் அளவுக்கு தான் எழுத முடிகிறது.அதே போல் வாசகர்களின் விருப்பம் என்னவென்று அறிந்து கதையில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது..அதனால் சேர்த்து மிகப்பெரிய பதிவாக போடுவது கொஞ்சம் கஷ்டம்.அதே நேரத்தில் ரொம்ப சிறு சிறு பதிவுகளாகவும் போடுவது இல்லை.7000 வார்த்தைகள் வரும் அளவுக்கு எழுதி கொண்டு இருக்கிறேன்.
என்னுடைய தனிபட்ட கருத்து கதையில் சில இடைவெளி விட்டு சில குறியீடுகளை " ( ) " பயன்படுத்துங்கள் வாசிக்கும் போது உணர்ச்சி ஊட்டும் தருணங்களில் இது மேலும் மெருகேற்றும் . இக்கதை என்னுடைய சிறந்த மனம் கவர்ந்த கதை . தயவுசெய்து பாதியில் விட்டு விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.