09-02-2024, 09:00 PM
(09-02-2024, 06:31 PM)New man Wrote: அருமையான கதை நண்பா . நீண்ட நாட்களுக்கு பிறகு தெளிவாக கதையை படிக்க முடிந்தது. சில வரிகளில் நான் காத்தவராயனாக இருக்க ஆசைப்பட்டேன். ஆனால் அது நடக்காது . கதையினை அருமையாக கொண்டு செல்லுகிறீர்கள் . பெரிய update குடுங்க .
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நண்பா,என்னோட பதிவுகள் எல்லாம் தினமுமோ,இல்லை இரு நாளைக்கு ஒருமுறையோ பதிவு இடுவதால் என்னால் 7000 வார்த்தைகள் வரும் அளவுக்கு தான் எழுத முடிகிறது.அதே போல் வாசகர்களின் விருப்பம் என்னவென்று அறிந்து கதையில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது..அதனால் சேர்த்து மிகப்பெரிய பதிவாக போடுவது கொஞ்சம் கஷ்டம்.அதே நேரத்தில் ரொம்ப சிறு சிறு பதிவுகளாகவும் போடுவது இல்லை.7000 வார்த்தைகள் வரும் அளவுக்கு எழுதி கொண்டு இருக்கிறேன்.