09-02-2024, 08:53 PM
(09-02-2024, 01:28 PM)varmanr663 Wrote: நானும் அதனால்தான் கதை எழுதுவதை நிறுத்திக்கொண்டேன். ஆனால் நான் செய்தது தவறே. சிலருக்கு வெற்றி எளிதாக கிடைத்துவிடும், சிலருக்கு போராடினால் மட்டுமே வெற்றி. வெற்றி என்பது நம் கையில் இல்லை. முயற்சி மட்டுமே நம் கையில் உள்ளது. நான் செய்த தவறை நீங்களும் செய்யாதிற்கள். உங்களுக்கு எழுத தோணும் போது எழுதுங்கள். ஆதரவு தரும் நாங்கள் தொடர்ந்து ஆதரவு தருகிறோம்.
மிக்க நன்றி நண்பா..நானும் ஒரு வருடமாக தொடர்ந்து எழுதி கொண்டு தான் இருக்கிறேன்..முதலில் கிடைத்த வெற்றியை தக்க வைக்கவே பெரும் போராட்டமாக உள்ளது.