09-02-2024, 10:59 AM
(09-02-2024, 08:42 AM)Arun_zuneh Wrote: பலி கொடுக்க தான் அவங்க உடலுக்குள் சென்று உறவு கொள்ளுகிறானா, ஆனா அறிவு தான் பாவம் அவன் அந்த அளவுக்கு கெட்டவன் இல்ல
இரண்டுக்கும் தான் நண்பா..காத்தவராயனுக்கு உடல் சுகம் அனுபவிக்க தேகம் தேவை..அதே நேரத்தில் பலி கொடுக்கவும் தேகம் தேவை..அவனால் வேறு ஒருவரை பலி கொடுத்தும் அவன் தேகத்தை பெற முடியும்...ஆனால் காத்தவராயன் சரியான சந்தர்ப்பவாதி..யாருக்கும் அவன் பாவ புண்ணியம் பார்க்க மாட்டான்.அது தான் அவனை அழிக்க போகிறது.
யார் அழிக்க நினைத்து யார் அழிய போகிறார்கள் என்று சற்று பொறுத்திருந்து பாருங்கள்..காத்தவராயன் மதிவதனி கையால் மட்டும் கொல்லப்பட போவது இல்லை.அனு,ஆராதனா, லிகிதா கைகளிலும் தான்.கிளைமேக்ஸில் நீங்கள் எதிர்பாராத surprise ஒன்று காத்து உள்ளது...அதை இப்பொழுது சொன்னால் கதையின் suspense கொஞ்சம் வெளிப்பட்டு விடும்..அதனால் கடைசி வரை காத்து இருங்கள்.ஒரே ஒரு clue...vaccum hole