09-02-2024, 08:57 AM
(08-02-2024, 06:41 PM)Geneliarasigan Wrote: நீங்கள் எதிர்பார்ப்பது அடுத்த பாகத்தில் வராது நண்பா..முரண்டு பிடிக்கும் அனுவை வழிக்கு கொண்டு வரும் உரையாடல்கள் தான் வரும்.மேலும் கதையின் சில மர்மங்கள் வெளிப்படும்.அதை பற்றி வருவதால் அனுவின் ஊடல் காட்சிகள் அதற்கடுத்த பாகத்தில் தான் வரும்..
சரி நண்பா அடுத்தடுத்த பாகங்களில் மறக்காமல் நான் குறிப்பிட்டதை ஒன்றன் பின் ஒன்றாக பதிவிடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காத்திருக்கிறேன். நீங்கள் தொடர்ந்து இந்த கதையை இன்னும் சுவாரஸ்யமாக நிச்சயம் எழுதுவீர்கள். எங்கள் ஆதரவு உங்களுக்கு முழுமையாக இருக்கும். நன்றி நண்பா.