09-02-2024, 08:53 AM
"நீ நாலு பேருடன் பெண்ணை போல் பழகினால் தான் உனக்கு பெண்ணாக மாற அசைவரும்னு நினைத்தேன், நீ வேலை பார்த்த பழைய கம்பனில் நீ பெண்ணை போல மாறுகிறாய் என்று தெரிந்தால் அவர்கள் கேலி செய்வர்கள் என்று நினைத்தேன், அதுவும் என் பாஸ்) ரொம்ப நல்ல குணம் நமக்கும் தெரிந்தவர்... நான் ஏன் உன்னை என் கம்பெனியில் சேர்த்தேன் என்றால் உனக்கு suddena உடல் மாற்றங்கள் / உடல்நிலை சரி இல்லாமல் போனால் உன்னை அருகில் இருந்து பார்த்து கொள்ளலாமுனு நினைத்தேன்" என்றால். இதை கேட்டு நான் என் மனைவியை கட்டி பிடித்து அழுதேன். எனக்காக அவள் இவ்வளவு முயற்சி எடுத்திருக்கிறாள் என்று நினைத்து அழுதேன்.......