09-02-2024, 08:51 AM
(This post was last modified: 09-02-2024, 09:10 AM by intrested. Edited 1 time in total. Edited 1 time in total.)
"டாக்டர் என்ன சொன்னாங்க" என்று கேட்டேன். அதற்கு நான் " சும்மா நார்மலா தான் இருக்குதுன்னு" சொன்னாறு என்றேன். " நீ என்னிடம் ஏதோ மறைகிறாய், அப்புறம் எப்படி மயக்கம் போட்டு விழுந்தாய்" என்றால். நான் தயங்கிய படி ரூமுக்கு சென்று படுத்து விட்டேன். அப்போது உள்ளே வந்த மணவி தயங்கியபடி கண்ணீருடன் "உன் chromosome மில் ஏதாவது மாற்றம் ஏற்படுத்துல்லாத" என்று கேட்டாள். அதை கேட்டு நான் வியந்து போனேன். நான் "இது எப்படி உனக்கு தெரியும்?"என்றேன். அதுக்கு அவள் "உனக்கு 8 மாசங்கள் முன்னாள் உனக்கு உடம்பு சரி இல்லாமல் போனாய் ஹோச்பிடலில் அட்மிட் பண்ணி இருந்தோம் நினைவில் இருக்கிறதா ?, அப்போது நம் குடும்ப டாக்டரிடம் கேட்டபோது அவர் பல செக்கப் டெஸ்ட் எடுக்க சொன்னார், பின்னர் அதை பார்த்து தயங்கிய படி உன் புருஷன் உடம்பில் chromosomeமில் பல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது என்றார் , பின்னர் நான் எனக்கு அதை பற்றி தெளிவாக சொல்லுங்கள் என்றேன். அதுக்கு அவர் chromosome பற்றி தெளிவாக எடுத்து சொன்னார், பின்னர் இது மாறியான மாற்றங்கள் உலகில் சிலருக்கு தான் ஏற்படும். அதுவும் உங்கள் கணவருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சில நாட்கள் கழித்து உங்கள் கணவருக்கு பெண்களை போல் மார்பகங்கள் அனைத்தும் காணப்படும்.அவருக்கு கற்ப பை வளர்ச்சி உள்ளலே ஆரம்ப நிலையில் காணப்படுகிறது இன்னும் 8 அல்லது 9 மாசங்களில் அவரு வயசுக்கு வர வாய்ப்பு உள்ளது என்றார். அதனால் உங்கள் கணவருடன் யாரும் உடலுறவு வைக்காமல் பார்த்து கொள்ளுங்கள், ஏனென்றால் நாட்கள் செல்ல செல்ல கருப்பையில் இருந்து பிறப்புறுப்புக்கு வரும் பாதையும் ஆண்குரியுடன் சேரும் போது அவர் குடல் பெருத்து விட வாய்ப்பு உள்ளது. இப்போது ஆரம்ப நிலையில் உள்ளது இருந்தாலும் எங்கள் மருந்தால் கட்டுப்படுத்த முடியாது என்றார்,முடிந்த வரை அவர் பெண்ணாக மாற்ற முடிவு பண்ணுங்கள் இல்லை என்றால் நான் கொடுக்கும் மருந்தை சாப்பிட சொல்லி பார்போம் ஆனால் chromosome கட்டுபாடை குறைப்பது கடினம் என்றுதான் எனக்கு தோனுகிறது, இது மாறியான மாற்றங்கள் உலகில் 1 பில்லியன் மக்களில் ஒருவருக்கு தான் தோன்றும் என்றார். இதை கேட்டு நான்() உறைந்து போனேன்" என்றால். பின்னர் அவள் என்னிடம்,"இதனால தான் நீ உடல்நிலை சரி இல்லாமல் போனதால், நீ என்னிடம் என்ன வேணும்? என்றாய் அப்போது சத்தியம் வாங்கினேன் அதை வைத்து தான் உன்னை பெண்ணாக மாற்ற ட்ரை பண்ணேன்" என்றால். இதை கேட்டு நான் தேம்பி தேம்பி அழுதேன்.