09-02-2024, 01:41 AM
(07-02-2024, 06:52 PM)Geneliarasigan Wrote: Congratulations for 10,00,000 Views.
உங்களுடைய அற்புதமான கதைகளுக்கான கவித்துவமான காம ரசம் ததும்பும் வரிகளை யோசிக்க வேண்டிய நேர நெருக்கடியிலும் என் கதைக்கு மறவாமல் பாராட்டுகளையும் சொல்லி, என் கதை 1000000 வியூஸ் தாண்டியதற்கு எனக்கு முன் நீங்கள் மகிழ்ந்து பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது நண்பரே. என் மனமார்ந்த இதய பூர்வமான நன்றிகள் உங்களுக்கு.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.