09-02-2024, 12:32 AM
பகுதி - 37
சிறப்புநாளென்பதால் எண்ணெய்க்குளியல் செய்தேன். உடலங்கங்கள் முழுக்க எண்ணெய் தேய்த்து தண்ணீரூற்றி சீகைக்காயால் உடலை சுத்தபடுத்தினேன். குளித்துமுடித்து உடலை துண்டால் துடைத்து மார்பின்மேல் கட்டிகொண்டு தலைமுடியை உலர்த்தினேன். செல்வியின் அலமாரியை திறந்து பட்டுபாவாடை தாவணியை எடுத்தேன். தங்கநிற ரவிக்கை, இளம்பச்சைநிறத்தில் அங்கங்கே தங்கநிற பூவிதழ்களுடன் தங்க ஜரிகையில் தாவணியும், வெள்ளி ஜரிகையுடைய கரும்பச்சைநிற பாவாடையையும் அணிந்தேன். தாவணி வழியாக தொப்புளை காண முடிந்தாலும் இடுப்பு வளைவு தெரியும்படியாக சற்று தளர்த்து கட்டியனேன். காதருகே இருக்கும் முடியை பின்னால் எடுத்துகொண்டு Hairclipஆல் பின்னி தலைமுடியை அலங்கரித்தேன். தேவையான ஆபரணங்களை அணிந்தபின் பொட்டுவைத்து வீட்டை பூட்டிவிட்டு முதல்வேளையாக கோவிலுக்கு சென்றேன். அருகிலிருந்த கோவிலென்றாலும் Autoவில் சென்றேன். காற்றில் என் தாவணி ஆடியதை உணர்ந்ததும் ஊசி குத்தமறந்தது புரிந்தது. ஓட்டுனன் வேறு என்னையே நோட்டமிட்டதால் சுதாரித்தேன். என்ன நடந்தாலும் பார்த்துகொள்ளலாமென எண்ணினேன்.
கோவில் வந்தடைந்ததும் அவனுக்கு பணத்தைகொடுத்தனுப்பிவிட்டு பூக்கடைசென்று ஒருமுழம் மல்லிப்பூ வாங்கி சூடினேன். பிள்ளையாருக்கு அருகம்புல்லை வாங்கி அர்ச்சனைதட்டை வாங்கி கோவிலினுள் சென்றேன். பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்து அர்ச்சகர் வெளியே வந்து ப்ரசாதம் கொடுக்கும்போது வேண்டுதலை பிரார்த்தித்து கொள்ளுமாறு கூறினார். இனியிருக்கும் வாழ்வில் ஏற்றயிறக்கங்களை சந்தித்தாலும் கடைசிவரை நிலையான வாழ்க்கைத்துணை அமையவேண்டுமென பிரார்த்தித்தேன். அதற்கு ஏற்றார்போல் அர்ச்சகரும் ஸீக்ரமேவ விவாஹ ப்ராப்திரஸ்து என வாழ்த்தினார். இனம்புரியாத மகிழ்ச்சியில் திரும்பியபோது 6 அடி உயர இளைஞன்மேல் மோதினேன். குழப்பமான சகுனத்தால் உடனே அங்கிருந்து நகர்ந்தேன். கோவில் மரத்தின் கீழிருந்த மேடையில் அகல்விளக்கை ஏற்றினேன். ஏற்றும்போது யாரோ என்னை நோட்டமிடுவதையுணர்ந்தேன். சற்றுதூரத்திலிருந்த அந்த இளைஞன் தான். சற்றுகுனிந்து விளக்கேற்றும்போது வீசியகாற்றில் விலகிய தாவணியால் என் இடதுபக்க முலையும் இடுப்புவளைவும் தொப்புளும் காட்சியளித்ததையறிந்ததும் பதற்றமின்றி மெதுவாக ஆடையை சரிசெய்தேன். விளக்கேற்றியதும் இதயம் படபடக்க திரும்பிச்சென்று வலம்வந்தேன். அந்த இளைஞனும் எழுந்துநடக்க ஆரம்பித்ததால் படபடப்பு கூடியது. சன்னிதிக்கு பின்னால் ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் திடீரென அவன் என்முன்னால்நின்று "இடிச்சா Sorry சொல்லமாட்டியா" என நறுக்கென்று என் இடுப்பைக்கிள்ளினான். நான் சினுங்கியபடி சுதாரித்து "யார்ரா நீ பொறுக்கி, கோவில்னுகூட பாக்காம ஒரு பொண்ணுகிட்ட Misbehave பண்ற, மரியாதையா போய்டு இல்லனா நடக்றதேவேற" என மிரட்டினேன்.
அவன் "கோவில்ல Misbehave பண்ணவேணானா உன்ட வீட்ல Misbehave பண்லாமாடா அப்போ?" என்றான். நான் குழம்பியபடி "என்னடா என்ன டா போட்டுகூப்டுற? யார் நீ உனக்கென்னவேணும்?" என்றேன். அவன் சிரித்தபடி "அட பேக்கு, இன்னுமாடா நா யாருனு தெரியல?" என்றான். சற்றுநிதானித்து இருப்பது தேவியென்றறிந்து "நீதானாடீ நா யாரோனு ஒரு நிமிஷம் பயந்துட்டேன். ஆமா எப்டி இது நான்னு கண்டுபுடிச்ச?" என்றேன். தேவி "இந்த Date தெரியும். ஒவ்வொரு வருஷமும் இந்த dateல நீ officeகு leave போட்டுடுவ. உன் அக்கா Picஅ பாத்துருக்கேன். உன்ன நேர்ல பாத்ததும் correlate பண்ணின்டேன். ஆனா எப்டி உன் பொண்டாட்டில இருந்து உன் அக்காவா மாறினே?" என்றாள். நான் "அதெல்லாம் அப்டிதான். அப்றொமா சொல்றேன். சரி எனக்கு மத்த வேலையிருக்கு அப்புறமா பாக்கலாம்" என விடைபெற்றேன். அவள் என் கையைபிடித்து "வெளில நா Bikeல ஒக்காந்திருப்பேன். நீ சாமி கும்பிட்டதும் நேரா அங்க வர்ற. இல்லனா நா உன் வீட்டுக்கு வருவேன். கன்னிப்பொண்ணு தனியா இருக்கக்கூடாது கேட்டியா?" என்றாள். "அடியேய் என் அக்காளையாச்சும் விட்டுவைய்யேண்டீ. அவ நியாபகமா அவ நினச்ச வாழ்க்கைய வாழ இன்னிக்கி ஆச பட்றேன். நாம இன்னொரு நாள் பார்த்துக்கலாம்" என கூறினேன். அவள் "உன் அக்காநாலும் அவளும் பொண்ணுதானே. அவளுக்கும் இந்த ஆசைகள் இருந்திருக்காதா. இல்ல உனக்கும்தான் கன்னிக்காதல அனுபவிக்க ஆசையிருந்திருக்கலையா" என்றாள். அவள் வார்த்தைகள் என்னுள் ஆழமாய் பதிந்தன. நான் வெட்கத்தில் சரியென்று தலையசைத்தேன். அவள் என் கன்னத்தைக்கிள்ளி விட்டு நகர்ந்தாள். அவள் சென்றதும் வலம்வந்து வணங்கிவிட்டு சிறிதுநேரமமர்ந்து வெளியேவந்து அவளுடைய Bikeஇல் ஏறி அவள் தோளைப்பற்றி ஒருபுறமாக அமர்ந்தேன். "எங்க போறோம்?" என்றுகேட்டதற்கு புன்னகைத்துவிட்டு Acceleratorஐ முறுக்கி வண்டியை ஓட்டினாள்.