Misc. Erotica நளினி
#37
பாகம் - 36

மோதிரத்தை ராஜேஷின் ப்ரேதத்திலிருந்து அபகரித்துவிட்டு வீட்டிற்கு வந்து மீண்டும் என்னுடலுக்கு மாறி மோதிரத்தை பத்திரப்படுத்தி நிம்மதியாக உறங்கினேன். மறுநாள் எழுந்து அவன் இறந்து கிடந்த வீட்டின் சுற்றுவட்டாரத்திற்கு சென்றேன். நெரிசல் நிறைந்த பகுதி அது. ராஜேஷின் இறப்பு அங்கே பெரிதளவில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. அதிர்ச்சியில் அவன் வீட்டிற்கு சென்று காண்கையில் மொத்தமாக வழித்து துடைத்து காலியாக இருந்தது. உள்ளுணர்வு இங்கே ஏதோ இனம்புரியாத மர்மம் உள்ளது என எச்சரித்தபடியால் உடனே அங்கிருந்து கிளம்பினேன். முக கவசம் அணிந்திருந்ததால் யாரும் நம்மை கண்டிருக்கமாட்டனர் என ஊகித்து மனதை தேற்றினேன். இருப்பினும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என முடிவெடுத்து காத்திருந்தேன்.

நாட்கள் பல கடந்தன. சுமார் ஒருமாத காலமாக தேவியிடமிருந்தும் அந்த மர்ம கும்பலிடமிருந்தும் எந்த தொடர்பும் வராததால் என்னை மறந்துவிட்டனர்போலும் என்றூகித்து மென்பொருள் சூத்திரங்களை உருவாக்கிகொண்டயிருந்தேன். ஆழ் இணையதளங்களில் உருவாக்கிய சூத்திரங்களை பதிவேற்றி அவற்றை உடைக்கும்படியாக சில குறும்பர்களிடம் கொடுத்து சோதித்தேன். அவர்கள் அதை உடைக்க நான் புதியதை உருவாக்கிகொடுக்க என இந்த ஒருமாத காலம் கடந்தது. அவர்கள் அதை உடைக்கும் முறைகளை பின்பற்றி அறிந்தேன். பின்னர் புதிய சூத்திரம் ஒன்றை உருவாக்கி அதன் நிலைத்தன்மையை சோதித்தேன். ஒரு தசாப்த காலமே அதற்கு தேவைபட்டது. மகிழ்ந்தேன். இரவுபகலாக உழைத்ததன் பலன் கிட்டியது. ஆசுவாசப்படுத்திக்க பல நாட்கள் கழித்து வீட்டுவாசலைதாண்டி தோட்டத்திற்கு வந்தேன். தோட்டக்காரன் தானுண்டு தன்வேலையுண்டென ஒரு மாதமாக வேலை பார்த்தவன், எனை கண்டதும் மகிழ்வுற்றான். அவன் "என்ன Sir கூட்டவிட்டு வெளிய வந்தாச்சா? நெனச்ச வேல முடிஞ்சிதுபோல?" என்றான். நான் "ஆமா முடிஞ்சிது. வெளிக்காத்து வாங்கி ரொம்ப நாள் ஆகிடுச்சு. இன்னிக்கொருநாள் நானே தோட்டவேலைலாம் பாத்துக்குறேன் நீ போயிட்டு நாளைக்கு வா" என விடியற்காலையிலேயே அவனை அனுப்பிவைத்தேன். அவன் கிளம்பியதும் வீட்டினுள் சென்று காலைவேலைகளை முடித்து தோட்டத்திற்கு செல்ல முற்பட்டபோது கூடத்திலிருந்த நாட்காட்டியை காணநேரிட்டது. December 16 என கண்டதும் மனம் வாடியது. அப்படியே Sofaவில் அமர்ந்து எதிரிருந்த சுவற்றை கண்டேன். பல வருடங்களுக்குமுன் விபத்தில் இறந்த என் குடும்பத்தின் புகைப்படத்தை கண்டேன். இன்றுதான் அவர்களை இழக்கநேரிட்டது. தனிமையில் பலவகையான எண்ணங்கள் என்னுள்ளே ஓட கடைசியாக நாமும் அன்றே மாண்டுபோயிக்கலாம் என்றளவிற்கு வந்துநின்றது. ஆனால் என் தமக்கையின் முகத்தை கண்டதும் அவ்வெண்ணம் மறைந்தது. இதுவே அக்காவின் பிறந்ததேதியுமாகும்.

இன்றொரு நாள் நாம் நம் தமக்கை கனவு கண்ட வாழ்வை வாழ்வோம் என உத்தேசித்து அறை சென்று பெட்டகத்தை திறந்து அந்த மாய மோதிரத்தை அணிந்தேன். அக்காவின் உருவத்தை கண்முன்னே நிறுத்தினேன். அடுத்தநொடி என் தமக்கையாகவே நான் மாறினேன். வெள்ளைவெளேரென நிறத்தில் நீண்ட கூந்தலோடு ஐந்தேகால் அடி உயரத்தில் அளவான அங்க வளைவுகளோடும் இளமுலைகளோடும் கன்னிப்பெண்ணாக மாறினேன். கண்ணாடியில் காண்கையில் என் அக்காவையே நான் என்னுடைய பிம்பமாக கண்டேன். எனக்குள் வெட்கம் பூத்தது. மோதிரத்தை கழட்டி மேஜையில் போட்டுவிட்டு ஆண் ஆடைகளை அகற்றிவிட்டு குளியலுக்கு சென்றேன்.
Like Reply


Messages In This Thread
நளினி - by நளினி Author - 05-02-2024, 08:25 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 10:03 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 10:05 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:09 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:10 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:11 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:12 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:14 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:14 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:15 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:52 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:52 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:53 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:53 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:34 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:35 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:35 AM
RE: நளினி - by நளினி Author - 07-02-2024, 12:36 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:36 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:37 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:37 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:38 AM
RE: நளினி - by omprakash_71 - 07-02-2024, 06:22 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:04 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:04 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:04 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:46 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:47 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:47 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:48 PM
நளினி - by நளினி Author - 08-02-2024, 11:42 AM
நளினி - by நளினி Author - 08-02-2024, 11:43 AM
நளினி - by நளினி Author - 08-02-2024, 11:43 AM
நளினி - by நளினி Author - 08-02-2024, 03:44 PM
நளினி - by நளினி Author - 08-02-2024, 03:45 PM
நளினி - by நளினி Author - 08-02-2024, 03:45 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:31 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:32 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:32 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:33 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:33 AM
RE: நளினி - by omprakash_71 - 09-02-2024, 06:02 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:00 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:01 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 08:47 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 08:48 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 11:01 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 11:19 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 11:35 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 11:58 PM
நளினி - by நளினி Author - 10-02-2024, 12:14 AM
RE: நளினி - by omprakash_71 - 10-02-2024, 05:26 AM
நளினி - by நளினி Author - 07-03-2024, 08:37 PM
RE: நளினி - by krishnaid123 - 09-03-2024, 12:22 PM



Users browsing this thread: 6 Guest(s)