Misc. Erotica நளினி
#34
பகுதி - 33

பாபு அங்கிருந்து கிளம்பி சென்றதும் நான் சற்றுநேரம் பதறிப்போய் அமர்ந்திருந்தேன். அலைபேசி அழைத்ததும் தான் நான் நினைவு திரும்பி கூடத்திற்கு சென்று அதை எடுத்து பேசினேன். செழியன் அழைத்திருந்தான். "Sir நீங்க கேட்ட personஓட details collect பண்ணியாச்சு, உங்களுக்கு whatsappல amountஓட அனுப்பிருக்கேன்" என்றான். சற்று ஆறுதல் வந்தது. "Ok செழியன்" என்றுகூறி அணைத்தேன். அணைத்து சற்றுநேரம்பின்தான் நாம் செல்வியின் குரலில் அவனுக்கு பதிலளித்துள்ளோம் என புரிந்தது. அவன் கவனித்திருப்பானா என தெரியவில்லை. இருந்தாலும் பார்த்துக்கொள்வோம். இப்போது என்னுடலில் வெறும் சேலையை மட்டும் சுற்றி மறைத்திருந்தேன். அமரிக்கையாயிருக்கும் ஒருத்தியிடம் சந்தர்ப்பம் கிடைத்தால் ஆண்கள் அத்துமீற சிறிதளவும் தயங்கமாட்டனர் என பாபு நிரூபித்துள்ளான். அதுவும் வேலை செய்யும் இடத்திலேயே முதலாளியின் மனைவி என பாராமல் இவன் என்னை பலவந்தம் செய்துள்ளான். இவனை விடக்கூடாது என எண்ணினாலும் காவல்துறை விசாரிக்க ஆரம்பித்தால் நம் நிலைமை மோசமாகிவிடும் என புரிந்தது. ஆகையால் பணிநீக்கத்துடன் நிறுத்திக்கொள்வது தகுந்த முடிவில்லையென்றாலும் சிறந்த முடிவாகும். மனதை தேர்த்திக்கொண்டு அந்த அறைக்குசென்று ஆடைகளை எடுத்துகொண்டு மேலே இருக்கும் அறைக்கு சென்றேன். ஆடைகளை கழட்டி துவைப்பதற்கு போட்டுவிட்டு என் அலைபேசியை எடுத்து செழியன் அனுப்பியதை பார்த்தேன்.

ராஜேஷ் அன்று பணியிலிருந்து கிளம்பிய நாள் முதல் இன்றுவரை அவன் சென்ற இடங்கள் அனைத்தும் தெரிந்தது. நாட்டில் பல மாநிலங்கள் அலைந்து திரிந்து கடைசியாக இந்த நகரத்திற்கே மீண்டும் வந்துள்ளான். இன்று இரவு மீண்டும் வேறொரு மாநிலத்திற்கு விமானத்தில் கிளம்புகிறான். அதற்குள் அவனை மறித்து பல விஷயங்களுக்கு தீர்வு கண்டுவிட வேண்டும். ஆனால் செல்வியாக செல்வது உசிதமா என சந்தேகம். மாறுவேஷத்தில் முயற்சிப்போம் என குளித்து தயாராகி துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு வந்தேன். அலமாரியில் செல்வியின் உள்ளாடைகளை மட்டும் எடுத்துகொண்டேன். அவைகளை அணிந்து தலையை துவட்டி உலர்த்தியபின் என்னுடைய pant shirt banianஐ எடுத்து அணிந்தேன். சட்டைக்குள் முலைகள் புடைத்து தெரியாதவாறு பார்த்துக்கொண்டேன். முகத்திற்கு எந்த ஒப்பனையும் செய்யாமல் ஆண்களின் வாசனை திரவத்தை அடித்துகொண்டு நீண்ட கூந்தலை banianகுள் போட்டு மறைத்தேன். தலைக்கு ஒரு தொப்பியை அணிந்து பெரிய sunglasses அணிந்தேன். Purseஐ எடுத்துக்கொண்டு வீட்டைப்பூட்டிவிட்டு தெருவிற்கு வந்து ஒரு Autoவை அழைத்து போகுமிடத்தை கூறினேன். அந்த இடம் வந்ததும் autoவிற்கு பணம் செலுத்தி அனுப்பினேன். நகரத்தின் நெரிசலான இடமது. வணிகக் கடைகளுக்கு மத்தியில் இருக்கும் சில வீடுகளிலொன்றில்தான் இவன் வசிக்கிறான். என்னதான் நாம் பெண் என்பதை மறைக்க பார்த்தாலும் சிலர் பார்வை என்மேல் சந்தேகமாக விழும்படியாக நேர்ந்ததால் அலைபேசியில் அவனிருக்குமிடத்தை சரியாக கண்டுபிடித்து சீக்கிரம் சாலையிலிருந்து மறைந்து ஒரு மாடிவீட்டிற்கு சென்றேன். அந்த இடம் மிகவும் அமைதியாகயிருந்தது. வார நடுவில் முற்பகல் வேளையென்பதால் பல வீடுகள் காலியாகயிருந்தன . பழைய கட்டிடம் அது. சரியான மறைவிடம் அது. இவன் யாரிடமிருந்து மறைந்து கொள்கிறான் என்று முதலில் கண்டுபிடிக்கவேண்டும். அவன் வீட்டு வாசலை அடைந்தேன். வெளியே செருப்பிருந்ததை கண்டேன். கதவை தட்டினேன். உள்ளிருந்து யாரது என அவன் கேட்டான். அவன்தான் என தெரிந்தது.

"Sir census எடுக்க வந்திருக்கேன்" என்றேன். பத்துவருடங்கள் மேலாகியும் மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கவில்லை என்பதால் கட்டாயம் இதற்கு அவன் கதவை திறப்பான் என்று யூகித்தேன். அவன் கதவின் magic eye வழியாக பார்ப்பது தெரிந்தது. சற்று பின்னால் நின்றுகொண்டேன். கதவின் தாழ்ப்பாள் திறந்ததும் ஒரு உதை விட்டு கதவையும் அவனையும் தள்ளினேன். அவன் கீழே விழுந்தான். உள்ளே வந்து கதவை தாளிட்டேன். அவன் சுதாரித்து எழுந்து என்னை எதிர்க்கொள்ள தயாரானான். உடனே நான் அவனை கீழே தள்ளி அவன்மேலமர்ந்து "Relaxடா ரஞ்சித், உன்ன ஒன்னும் பண்ணமாட்டேன், நீ நா கேட்குறதுக்கு பதில் சொல்ற வரைக்கும்" என்றேன். "யார் நீ, யாரனுப்பி வந்திருக்க, என்ன எப்டி உனக்கு தெரியும்" என பல கேள்விகள் கேட்டான். கைகளுக்கு gloves அணிந்தபடி "பொறு பொறு நா யாருனு இன்னமும் கண்டுபுடிக்க முடியலனா நீ வேறெதோ பிரச்சனைல மாட்டிருக்கனு புரியுது. அதெல்லாம் எனக்கு தேவையில்ல. எனக்கு வேண்டியத சொல்லிட்டா போதும்." என்றேன். சற்று நேரம் யூகித்துவிட்டு "செல்வி நீயா, இப்போ எதுக்கு வந்தே, இருக்குற பிரச்சனைல நீ வேற, கிளம்பு இங்கிருந்து" என்றபடி என்னை வெளியே அனுப்ப பார்த்தான். அவன் கையை உதறிவிட்டு அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டேன். "இது அன்னிக்கு என்ன bang பண்ணினதுக்கு, நீ வந்ததுலருந்து என் lifeஏ முழுசா மாறிடுச்சுடா, எல்லாமே என் கைய விட்டு போய்டுச்சு. நீ பாட்டுக்கு வந்தியா files எடுத்தியா போனியானு இருந்திருந்தா எனக்கு இதெல்லாம் நடந்திருக்குமா, என்ன பொம்பள வேஷத்துல பார்த்துட்டு சும்மா இல்லாம என்ன பொம்பளையா மாத்தி கெடுத்திருக்க, ஆனா நா மாறவே இல்ல, மாறுற வரைக்கும் எத்தன பேரு என்ன கெடுத்தானுங்க தெரியுமா" என்று அடுக்கிகொண்டே போனேன். ஒரு கட்டத்தில் "நளினி அண்ணி நீங்களா" என்று அதிந்ந்தான். நான் ஆத்திரத்தில் மற்றோரு கன்னத்திலும் அவனை அறைந்தேன்.
Like Reply


Messages In This Thread
நளினி - by நளினி Author - 05-02-2024, 08:25 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 10:03 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 10:05 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:09 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:10 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:11 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:12 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:14 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:14 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:15 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:52 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:52 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:53 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:53 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:34 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:35 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:35 AM
RE: நளினி - by நளினி Author - 07-02-2024, 12:36 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:36 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:37 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:37 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:38 AM
RE: நளினி - by omprakash_71 - 07-02-2024, 06:22 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:04 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:04 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:04 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:46 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:47 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:47 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:48 PM
நளினி - by நளினி Author - 08-02-2024, 11:42 AM
நளினி - by நளினி Author - 08-02-2024, 11:43 AM
நளினி - by நளினி Author - 08-02-2024, 11:43 AM
நளினி - by நளினி Author - 08-02-2024, 03:44 PM
நளினி - by நளினி Author - 08-02-2024, 03:45 PM
நளினி - by நளினி Author - 08-02-2024, 03:45 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:31 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:32 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:32 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:33 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:33 AM
RE: நளினி - by omprakash_71 - 09-02-2024, 06:02 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:00 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:01 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 08:47 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 08:48 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 11:01 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 11:19 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 11:35 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 11:58 PM
நளினி - by நளினி Author - 10-02-2024, 12:14 AM
RE: நளினி - by omprakash_71 - 10-02-2024, 05:26 AM
நளினி - by நளினி Author - 07-03-2024, 08:37 PM
RE: நளினி - by krishnaid123 - 09-03-2024, 12:22 PM



Users browsing this thread: 7 Guest(s)