07-02-2024, 11:04 PM
பகுதி - 23
இரவு வேளையில் அந்தப்பெண்ணை தோட்டத்தைவிட்டு வெளியே அனுப்பிவிட்டு மீண்டும் தோட்டத்திற்கு வந்தேன். நிர்வாகி இன்னமும் மயக்கநிலையிலேயே இருந்தான். நான் வீட்டின் உள்ளே சென்று கதவை பூட்டிவிட்டு படுக்கைக்குச்சென்று உறங்கினேன். நன்றாக தூக்கம் வந்தது. மறுநாள் காலை 9 மணியளவில் எழுந்தேன். திரை விலக்கி பார்த்ததில் தோட்டப்பணியாட்கள் ஏற்கனவே வேலைக்கு வந்திருந்தது தெரிந்தது. நிர்வாகியும் தன் பணிகளை கவனித்துக்கொண்டிருந்தான். தீமூட்டிய இடமோ முழுவதும் சாம்பலாக இருந்தது. திரையை மூடிவிட்டு மெத்தைமேல் அமர்ந்து சிந்தித்தேன். இந்த மாயமோதிரத்தின் சக்திகள்தான் என்னவோ என யோசித்தேன். நாம் விரும்பும் தேகமடைய வலக்கையில் பொருத்தி நினைக்கவேண்டும். இடக்கையில் பொருத்தினால் நாம் நினைக்கும் உருவத்தைப்போல் அடுத்தவரை மாற்றலாம் என புரிந்தது. சாதாரணமான சமயத்தில் அணிந்தால் நம்முடைய உடல் அம்சங்களோடு சிந்தையும் மெருகூட்டப்படுகிறது. இன்னும் ஏதேனும் சக்திகள் இருக்குமா என்று தெரியவில்லை. நம் இல்லத்திற்கு சென்று பார்த்துக்கொள்வோம் என முடிவெடுத்தேன். மெத்தையிலிருந்து எழுந்து ஆடைகளைக்களைந்துவிட்டு குளித்தேன். அடுத்தது உடைகளை மாட்டிக்கொண்டு சிற்றுண்டி உண்டு நிர்வாகியை அழைத்தேன். அவன் வீட்டினுள் வந்து கூடத்தில் அமர்ந்தான். அவனிடம், "அவசர வேலையா திரும்பக்கிளம்புறேன், அடுத்த மாசம் நடுவுல திரும்பி வரேன்" என சொல்லிவிட்டு அவசரமாக கிளம்பினேன். 10 மணிநேர மகிழுந்துப்பயணம். மனம் எதற்கோ அமைதியாகவேயகருந்தது. வீடு வந்து சேர இரவு 10 மணியாகிவிட்டது. தோட்டக்காரன் என் வண்டியைப்பார்த்தும் கதவுகளைத்திறந்தான். நான் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டினுள் செல்ல முற்பட்டேன்.
தோட்டக்காரன், "என்ன Sir, திடீருனு எங்க போயிடருந்தீங்க?" என கேட்டதற்கு, "நம்ம பண்ணைவீடு வரைக்கும் போயிருந்தேன், கொஞ்சம் மனசுக்கு நிம்மதி தேவபட்டுச்சு" என்றேன். அவன் மேற்கொண்டு ஏதோ கேட்கவர, அசதியாக இருப்பதால் காலை வா என்று சொல்லி அனுப்பிவிட்டேன். வீட்டினுள் சென்று பூட்டிக்கொண்டு படுக்கை அறைசென்று உறங்கினேன். மறுநாள் காலை 9 மணிக்கு தொலைபேசி அழைப்பால் முழிப்புவந்தது. எடுத்த பேசுகையில், தோட்டக்காரன், "Sir, உங்கள பார்க்க உங்க PA தேவி வந்திருக்காங்க அவங்கள அனுப்பலாங்களா?" என கேட்டான். இவள் என்ன இவ்வளவு காலையில் வந்திருக்கிறாள் என யோசித்தபடி "அவளை உள்ளே அனுப்பு" என்றேன். மெத்தையருகே இருந்த மேஜையில் ஒரு கருவியை தட்டியதும் வாசற்கதவு திறந்தது. நான் எழுந்தகோலத்திலேயே அவளை மாடிப்படியில் நின்று வரவேற்றேன். "தேவி, what a pleasant surprize, வா வா, கொஞ்சம் wait பண்ணு fresh up ஆகிட்டு வந்துட்றேன்" என சொன்னேன். "Its ok Sir, உங்க House நா wait பண்றேன்" என்றாள். நான் மேலேறி என் அறைக்கு சென்றபோது "Sir, Madam இல்லைங்களா?" என கேட்டாள். எனக்கு சற்று பதற்றம் வந்தது. "நா fresh up ஆகிட்டு வந்து சொல்றேனே" என சமாளித்து குளித்துவிட்டு வந்தேன். கீழே வந்து கூடத்தின் இருக்கையில் அமர வந்தபோது தேவி எழுந்து என்னை வரவேற்றாள். "No formalities please, இது Office இல்ல, நானும் உன் boss இல்ல, so please have your seat" என்றேன். இருவரும் அமர்ந்தோம். "சாப்ட குடிக்க எதுனா வேணுமா?" எனக்கேட்டதற்கு எதுவும் வேண்டாம் என மறுத்தாள். "So என்ன விஷயமா meet பண்ணவந்தீங்க?" என கேட்டேன். "First of all Sir im really sorry for what happened. நா கொஞ்சம்கூட எதிர்பார்க்கவேயில்ல. உங்கள வேலை விட்டு fire பண்ணுவாங்கன்னு நினைக்கக்கூட முடியல. Im really sorry for what happened" எனக்கூறினாள். "Oh no its all water under the bridge, கஷ்டமாதான் இருக்கு, but fire பண்ணதால benefits எனக்கு வந்திருக்கு, so அத பத்தி பெருசா worry பண்ணிக்கல" என்றேன். "Madam இங்க வர்றதா என்ட சொன்னாங்களே எங்க அவங்களக்காணோம்?" எனக்கேட்டாள். நடந்ததை மாட்டிக்கொள்ளாமல் மறைக்க வேண்டி, "அவ இப்போ ஏதோ ஒரு friends கூட tour போயிருக்கா, நா தான் அனுப்சிவெச்சேன், long tour it seems, so திரும்பி வர time ஆகும்" என்றேன். "So tell me, எதுக்காக வந்திருக்கீங்க?" என கேட்டேன்.
"ஒரு help வேணும். என்னோட belonging ஒன்னு காணோம், உங்ககிட்ட by mistake வந்திருக்குமானு கேட்க வந்தேன்". "I think office விட்டு leave ஆகுறப்போ என்னோட belongings மட்டும்தான் கொண்டுவந்தேன். So உங்களோடது எதாச்சும் என்ட இருக்குமானு சந்தேகம்தான்" ."இருந்தாலும் ஒரு தடவ please எனக்காக search பண்ணி பாக்குறீங்களா, அது ரொம்ப முக்கியமான ஒரு object". "என்ன objectனு சொன்னாதானே தெரியும் அது எப்டினு?". "ஒரு special design and colours ஓட இருக்குற Ring அது. என்னோட அப்பா நியாபகார்த்தமா வெச்சிருக்கேன். அது காணோம். அது தொலஞ்சிதுலருந்து மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு" என கூறினாள். ஒரு கணத்தில் எல்லாம் புரிந்துவிட்டது. இவள்தான் அந்த தெலுங்கு நடிகன் போலிருந்தவள் போல. நமக்கு எதிராக இயங்கும் ஒரு சதிகார கூட்டத்துடன் தொடர்பிலிருக்கிறாள். ஆனால் எனக்குத்தெரிந்தவரை இவளை நிர்பந்தப்படுத்தி தான் இணங்க வைத்திருப்பார்கள். முழு விவரத்தை தெரிந்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து, "அன்னிக்கு officeல இருந்து வந்தப்போ எடுத்துண்டு வந்த box அப்டியேதானிருக்கு நா போய் check பண்ணி சொல்றேன்" எனக்கூறி மேலே சென்றேன்.