07-02-2024, 12:37 AM
பகுதி - 21
நான் அவனை கவனித்தது தெரிந்ததும் உடனே அவன் ஓட்டமெடுத்தான். நானும் அவனை துரத்த ஆரம்பித்தேன். அவன் நேராக என்னுடைய தேயிலை தோட்டத்தினுள் நுழைந்து மறையதொடங்கினான். நானும் துரிதமாக ஓடி அவனை மறையவிடாமல் பார்த்துகொண்டு வந்தேன். தேயிலை செடிகள் நடுவே இரவு பனி பொழியும் நேரத்தில் அவனை துரத்தினேன். அவன் பணியாள் என்பதால் அவன் வேகமாக ஒடினான், அதிசயமாக நானும் அவனுக்கு நிகராக துரத்திகொண்டிருந்தேன். போகபோக வெளிச்சமின்மையால் அவன் பார்வைக்கு மங்கலாகி வந்தான். ஒரு கட்டத்தில் அவன் எங்கிருக்கிறான் என தெரியாமற்போனது. செடிகள் நடுவே ஓடுவதால் ஏற்படும் சத்தம் கூட கேட்கவில்லை. எங்கேயோ செடிகள் நடுவே மறைந்திருக்கிறான் என புரிந்ததுது. பக்கவாட்டில் தேடதொடங்கினேன் கிட்டவில்லை. பண்ணை முடியும் இடமென்பதால் வேலியை தாண்டினால் கொடிய மிருகங்களுடைய அடர்ந்த காடு மட்டுமே இருந்தது. ஆகையால் அவன் இங்குதான் இருக்கிறான் என புரிந்தது. அமைதியாய் செடிகளில் அசைவுகளை கவனித்தேன். ஒன்றும் புலப்படதாததால் அடுத்த திட்டத்திற்கு தாவினேன். அருகே நேரெதிர் திசைகளில் இருசிறு அறைகள் பணியாளர்களின் ஓய்வுக்காக இருந்தன. அதில் ஏதோ ஒன்றில் தான் இருக்கிறான் என தெரிந்தது.
"நீ இங்கதான் இருக்கனு தெரியும், என்டயிருந்து தப்பமுடியாது, roomல தான் மறைஞ்சிருக்க, நீயா வெளிய வந்தினா தப்பிச்சிடலாம், நானா உன்ன கண்டுபிடிச்சேன்னா அதோட காலி நீ" என எச்சரித்தேன். அவன் வருமாறு தெரியாததால் இரு அறைகளிள் எதை திறக்கலாமென யோசித்தேன். தவறான அறையை திறந்து எதிர் அறையிலிருந்து அவன் தப்பித்தால் நம் கதி அவ்வளவுதான் என புரிந்தது. அருகிலிருந்த கல்லை எடுத்துகொண்டேன். மனதை ஒருமுகப்படுத்தி இடது பக்க அறையை நோக்கி மெதுவாக சென்றேன். கதவருகே நின்று எதிர் அறையின் கதவின் மீது கல்லெறிந்தேன். சத்தம் கேட்டதும் அவன் சரியாக இடது அறைகதவை திறந்து வெளியே வந்தபோது அவனை தடுத்து அறைக்குள் தள்ளவிட்டு உள்ளே சென்று கதவை தாளிட்டேன்.
மின்னொளியை ஒளிரவிட்டு அவனை கண்டேன். 25-28 வயது மதிக்கதக்க ஒரு இளைஞன் அவன். கையில் அலைபேசியை இறுக்கபிடித்து பதறிகொண்டிருந்தான். அவனிடம் "Shift முடிஞ்சப்புறமும் estateல என்ன பண்ணின்டு இருந்த" என வினவினேன். "அது அது வந்து என்னோட phone phoneஅ வெச்சிட்டுபோய்டேன் அத எடுக்கலாம்னு வந்தேன்" என பதில்சொன்னான். "கவனக்கோளாறோட ஆர்வக்கோளாறும் ஜாஸ்திபோல, எப்பத்துலருந்து இருக்க" என கேட்டேன். "Manager வாந்தி எடுக்றப்போ வந்தேன்" என கூறினான். "உம்ம் சரி என்னலாம் பார்த்த என்னலாம் record பண்ண" என கேட்டதற்கு "நீங்க bodyஅ carலருந்து எடுத்து எரிக்குற வரைக்கும்" என சொன்னான். "பெரிய எடத்துல வேல செய்யுறப்போ இந்தமாறி எதுனா நடந்தா என்ன பண்ணனும்? கண்டும் காணாதமாறி போய்டனும், அதவிட்டுட்டு படம் எடுத்துனு இருக்ககூடாது, சரி அந்த phoneஅ என்ட கொஞ்சம் குடு" என கேட்டேன். "பெரிய எடம்னு நீங்களே சொல்றதால, நான் இந்த phoneஅ எடுத்துண்டு security officerட போகாம உங்ககிட்டயே கொடுக்குறேன், ஆனா அதுக்கு ஒரு விலை ஆகும்" என சொன்னான். நான் வலக்கையில் இருந்த மோதிரத்தை உருட்டியவாறு மனதில் கற்பனையாக ஒரு பெண்ணை நினைத்து அவனருகே நடந்தேன். "விலை தான கொடுப்போம், இங்க கிட்டவா, கல்யாணமாகிடுச்சா" என கேட்டவாறு அவனை தொட்டேன். ஆனால் அங்கே நடந்ததோ வேறு. மோதிரத்தால் அவனை பெண்ணாக்குவது என எண்ணி அவனை தொட்டால் பெண்ணாக மாறியது நானாக இருந்தேன்.