Misc. Erotica நளினி
#20
பகுதி - 20

இரவில் முழிப்பு வந்தது, எழுந்து பார்க்கையில் 7 மணி ஆனது தெரிந்தது. உடல் அசதி முற்றிலும் போய்விட்டது. போர்வையை விலக்கி விட்டு குளிரை சமாளிக்க சால்வையை போர்த்திகொண்டு எழுந்து அறைவிட்டு வெளியே வந்தேன். உண்ணும் மேசையில் சில பாத்திரங்களில் எனக்கான சாப்பாடு இருந்தது தெரிந்தது. குளிர்சாதனபெட்டியை திறந்துபார்த்தேன் காலியாக இருந்தது. உடனே அலைபேசி எடுத்து தோட்ட நிர்வாகியான சரவணனுக்கு அழைத்து மதுபானங்கள் வாங்கி வருமாறு கூறினேன். அவன் இதோ எடுத்து வருகிறேன் என கூறிவிட்டு துண்டித்தான். ஆனால் என்னால் இருப்புகொள்ள முடியவில்லை. பிணத்தை என்ன செய்யலாம் என்று யோசித்தேன். ஆனால் எதுவுமே உருப்படியாக தோன்றவில்லை. சரி ஓய்வெடுப்போமென தொலைகாட்சியை போட்டு செய்திகளை கேட்டேன். கள்ளக்காதல் கொள்ளை ஊழல் அரசியல் என பல்வேறு தேவையற்ற செய்திகள் வாசிக்கப்பட்டன. ஆனால் முக்கியமான ஒரு செய்தி வாசிக்கப்பட்டது. நான் இருக்கும் மலைபிரதேசத்தில் இதே போன்றொரு தோட்டவீட்டின் பின்னாலிருந்து இன்று காலை 2 மனித எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்ட நிலையில் உரிமையாளர் கைது செய்யபட்டதாக செய்தி வந்தது. எனக்கு உடம்பெல்லாம் ஆடிபோய்விட்டது. நான் கிளம்பி வருகையில் புருஜித் உடலை தோட்டத்தை தாண்டி இருக்கும் வனத்தில் புதைத்துவிடலாமென எண்ணினேன். ஆனால் இப்போது என்ன செய்வது என்று பதறிபோயிருந்தேன். சரவணன் அப்போது வந்து சேர்ந்தான்.

முகத்தைதுடைத்துகொண்டு கதவைதிறந்து அவனை உள்ளே வரசொன்னேன். அவன் ஒரு காகிதப்பையில் சிலவகையான பானங்களை வாங்கிவந்திருந்தான். "கொஞ்சம் இருங்க sir" என கூறி பையை மேசையில் வைத்துவிட்டு மீண்டும் வெளியே சென்று சில மரகட்டைகளை எடுத்து வந்தான். "Sir fireplaceகாக எடுத்துனு வந்திருக்கேன், வேணும்னா வெளியகூட சாப்டுங்க sir" என கூறினான். எனக்கோ எல்லையில்லா ஆனந்தம் வந்தது, சிக்கலுக்கான தீர்வு கிடைத்துவிட்டது. அவனுக்கு பணம் கொடுத்து அனுப்பிவிடலாம் என்று அவனுக்கு பணம் கொடுத்தேன். ஆனால் வாங்கிகொண்டு அவன் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். "Foreign brandஆ வாங்கிணு வந்திருக்கேன், கொஞ்சம் பார்த்து பண்ணுங்க sir" என கேட்டான். மேற்கொண்டு 500 கொடுத்தேன் ஆனால் அதை வாங்காமல் "இதுவரைக்கும் taste பண்ணினதேயில்ல sir" என கூறினான். நானும் அவனை அனுப்பிவிடலாம் என எண்ணினாலும் வேறுவழியின்றி அவனையும் சேர்ந்துகொள்ளுமாறு கூறிவிட்டு தோட்டத்திற்கு சென்றேன். அங்கே ஒரு உண்ணும் மேசை தீமூட்டுமிடம் அருகேயிருந்தது. அங்கே அமர்ந்தேன். சரவணன் சாப்பாட்டையும் பானங்களையும் எடுத்து வந்தான். மரகட்டைகளை வைத்து தீ மூட்டினான்.

நான் சாப்பிட்டுகொண்டே சிறிதளவு குடித்தேன் ஆனால் அவன் தண்ணீரில் கரைக்காமல் அப்படியே பருகினான். நடுவில் பொதுவாக சில விஷயங்களை பேசிகொண்டிருந்தோம் அப்படியே பேச்சை பெண்களை பற்றி மாற்றினான். தோட்டத்தில் வேலை செய்யும் பெண்களை பற்றி ஏடாகூடமாக போதையில் பேசிகொண்டிருந்தான். தோட்டத்தில் அப்போது வேலையாட்கள் யாரும் தென்படாததால் அவன் பேச்சை கண்டுகொள்ளவில்லை. அவன் மென்மேலும் பருகிகொண்டே இருந்தான், நானோ இரண்டு குவளைகளுடன் நிறுத்திவிட்டேன். ஒரு கட்டத்தில் அவன் என்னிடமிருந்து விடைபெற்று தூரமிருந்த ஒரு மரத்தினருகே சென்று வாந்தியெடுத்துவிட்டு மீண்டும் வந்தான். அவனை கிளம்பி வீட்டிற்கு செல்லுமாறு கூறினாலும் அவனுக்கு ஒன்றும் விளங்குவதாக தோன்றவில்லை, அங்கேயே மயங்கிவிட்டான். எல்லாம் என் கெட்டநேரம் என நினைத்துகொண்டு சாப்பிட்டகை தட்டை பாத்திரங்களையெல்லாம் கழுவிவிட்டு வந்துபார்த்தாலும் அவன் மயங்கியே இருந்தான். அவனை பலமுறை எழுப்பப்பார்த்தேன் ஆனால் எழுந்திருக்கவில்லை. சுற்றிமுற்றி பார்த்தேன் யாரும் புலப்படவில்லை. இதுதான் சமயமென எண்ணி வண்டி அறை சென்று வண்டியிலிருந்து புருஜித் உடலை எடுத்து சுதானமாக தோட்டத்திற்கு வந்து சேர்ந்தேன். எரிந்துகொண்டிருந்த மரகட்டைகளின் நடுவே அவன் உடலை போட்டுவிட்டு மேலும் சில மரகட்டைகளை போட்டுமூடினேன். நிம்மதி பெருமூச்சு வந்தது. அப்போது திடீரென மின்னும் ஒளியொன்று தென்பட்டது. பதறி ஒளிவந்த திசையை பார்க்கையில் பணியாளன் ஒருவன் இந்நிகழ்வை பதிவுசெய்துகொண்டிருக்கிறான் என தெரிந்தது.
Like Reply


Messages In This Thread
நளினி - by நளினி Author - 05-02-2024, 08:25 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 10:03 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 10:05 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:09 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:10 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:11 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:12 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:14 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:14 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:15 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:52 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:52 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:53 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:53 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:34 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:35 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:35 AM
RE: நளினி - by நளினி Author - 07-02-2024, 12:36 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:36 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:37 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:37 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:38 AM
RE: நளினி - by omprakash_71 - 07-02-2024, 06:22 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:04 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:04 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:04 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:46 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:47 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:47 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:48 PM
நளினி - by நளினி Author - 08-02-2024, 11:42 AM
நளினி - by நளினி Author - 08-02-2024, 11:43 AM
நளினி - by நளினி Author - 08-02-2024, 11:43 AM
நளினி - by நளினி Author - 08-02-2024, 03:44 PM
நளினி - by நளினி Author - 08-02-2024, 03:45 PM
நளினி - by நளினி Author - 08-02-2024, 03:45 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:31 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:32 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:32 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:33 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:33 AM
RE: நளினி - by omprakash_71 - 09-02-2024, 06:02 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:00 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:01 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 08:47 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 08:48 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 11:01 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 11:19 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 11:35 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 11:58 PM
நளினி - by நளினி Author - 10-02-2024, 12:14 AM
RE: நளினி - by omprakash_71 - 10-02-2024, 05:26 AM
நளினி - by நளினி Author - 07-03-2024, 08:37 PM
RE: நளினி - by krishnaid123 - 09-03-2024, 12:22 PM



Users browsing this thread: 4 Guest(s)