Misc. Erotica நளினி
#15
பகுதி - 15

அவனிடமிருந்து களவாடிய மோதிரத்தை வைத்து அலசி ஆராய்ந்தேன். சிறிது நேரம் விளையாடிய பிறகு தூக்கம் வந்தது, மோதிரத்தை lockerஇல் பூட்டிவிட்டு blouse பாவாடையுடனே ஆணுடலில் தூங்கினேன். தூங்கும் முன் பல சிந்தனைகள் ஓடியது. அலுலவகத்தில் கட்டுண்ட நிலையில் கண் விழித்தவுடன் கண்டது மூவரின் கையிலிருந்த மோதிரங்கள்தான். அவற்றை கண்டதும் எல்லாம் புரிந்துவிட்டது. மோதிரங்கள் ஒவ்வொன்றும் நிறம் வேறுபட்டிருந்தது. அம்மோதிரங்கள் அனைத்தும் மெலிதாகவேயிருந்தன. நமக்கு எதிராக சூழ்ச்சிகளை யாரோ செய்கின்றனர் என்று தோன்றியது. எனவே இம்முறை விட்டுப்பிடிப்போம் என்ற முடிவுக்கு நான் வந்தேன். அதனாலேயே அவர்களுடன் உறவு பூண்டேன். யாராவது ஒருவருடன் நெருங்கி இணங்கி நடந்துகொண்டால் சமயம் சிக்குமென்று யூகித்தேன், அது கைமேல் பலனைகொடுத்தது. தமிழ் நடிகனானவனுடன் கைகோர்த்துகொண்டு புணர்ந்தபோது உருவ நினைத்தேன், என் விரல்களில் அப்போது பலமில்லை. ஹிந்தி நடிகனோ நம்மை ஒரு பொருளைபோல் நடத்திகொண்டிருந்ததால் சமயம் சிக்கவில்லை. தெலுங்கு நடிகன் நடந்துகொள்வதை பார்த்து இவனிடமிருந்துதான் களவாடவேண்டுமென்று முடிவெடுத்தேன். அவனை மயக்கி மோகவலையில் வீழ்த்தினேன். அவனுடன் கைகோர்த்துக்கொண்டு வண்டியில் வந்தபோது மெதுவாக சூதானமாக மோதிரத்தை தளர்த்தினேன். அவனும் அதை கவனிக்காமலிருந்தான். பின்னர் அவனிடம் என் சேலையை கொடுத்தபோது யதார்த்தமாக மோதிரத்தை ஒளித்து வைத்துக்கொண்டு விலகி அவன் இன்னும் நம் மோகவலையில் மாட்டிகொண்டிருப்பதை கவனித்தேன். இவ்வாறாக மோதிரம் களவாடபட்டது. என்னை நானே மெச்சிக்கொண்டு கண் அயர்ந்நேன்.

மறுநாள் காலை எழுந்து blouse bra பாவாடை pantiesஐ கழட்டிவிட்டு குளித்துமுடித்து formal ஆடையில் தயாராகி அலுவலகத்திற்கு சென்றேன். உபயகுசலங்கள் முடித்து என் அறை சென்றேன். தேவி வழக்கம்போல் என்னுடைய சிற்றுண்டியையும் தேநீரையும் அன்றைய செய்தித்தாளையும் கொண்டுவந்தாள். சாப்பிட்டுவிட்டு தேநீர் அருந்தியவாறு செய்தித்தாளை படித்தேன். அதில் என் நிறுவனமும் ரத்தோரின் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் உறுதி செய்யபட்டது வணிக செய்திகளில் இடம்பெற்றது. பின்னர் அந்த வாரத்திற்கான முதல் கலந்துரையாடல் முடித்துகொண்டு மதிய உணவு உட்கொண்டு அடுத்தபடியாக executive comittee meetingஐ கூட்டி விவாதிக்க தொடங்கினோம். ஜகதீசன் உட்பட மொத்தம் 10 பேர் குழுமியிருந்து ஒப்பந்தத்தைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். ஜகதீசன் கறாராக பல கருத்துக்களை அடுக்கிகொண்டேயிருந்தார். நானும் சமாளிப்பதுபோல் காட்டிகொள்ளாமல் விவாதம் புரிந்துகொண்டேயிருந்தேன். மற்றவர்களும் தங்களின் ஆட்சேபனைகளையும் ஆதரவுகளையும் பகிர்ந்துகொண்டே வந்தனர். நிறைகுறைகள், செயற்பாட்டு சிக்கல்கள், பணம் செலவிடுதல் போன்றவற்றிலுள்ள சிக்கல்கள் விவாதிக்கபட்டன. இப்படியாக மாலை 5 மணியானது. நடுவராக என்னை வைத்துக்கொண்டு ரகசிய வாக்கெடுப்பு நடத்தபட்டது. திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டுமென பலர் வாக்களித்திருந்தனர். ஒப்பந்தத்தால் ஏற்படும் இழப்பைவிட ஒப்பந்தத்தை முறித்தால் ஏற்படும் இழப்பு குறைவு என்பதால் இம்முடிவு எடுக்கப்பட வேண்டுமென்று ஜகதீசன் கூறினார். நான் சோர்வாகயிருந்தேன். எந்தவொரு காசும் தேவையின்றி இழந்துவிடகூடாது என்ற என் நோக்கம் ஈடேறவில்லை. சரியென்று ஒப்புகொள்ளலாமென யத்தனித்தபோது தேவி உள்ளே வந்து என் காதில் ஒன்றை சொன்னால்.

என் முகமலரந்தது. கவலைகள் விலகியது. தேவியை வெளியில் காத்திருக்கும்படி கூறினேன். என் முகமாற்றங்களை கண்டு அறையிலிருந்தோர் திகைத்தனர். "என்ன sir என் ஆச்சு திடீருனு happyஆ மாறிட்டீங்க" என்றார் ஜகதீசன். நான் ஆமோதித்தபடி எழுந்து படவீழ்ச்சியில் TVஐ ஒளிரச்செய்து வணிக செய்திகளை வைத்தேன். என்னுடைய நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 15% உயர்ந்திருந்ததை முக்கிய செய்திகளாக சொல்லிக்கொண்டிருந்தனர். அறையில் இருந்த அனைவருக்கும் அதிர்ச்சி. யாராலும் நம்பவே முடியவில்லை. அதிர்ச்சியும் ஆனந்தமும் கலந்து ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு வாழ்த்திக்கொண்டனர். ஒப்பந்தமுறிவு என எடுத்த முடிவு கைவிடப்பட்டதற்கான அறிகுறியாக தெரிந்தது. ஜகதீசன் "I cant believe the shit Im seeing" என ஆச்சரியமுற்றார். "This shit is the future sir" என அவரிடம் கூறினேன். அவர் செய்துகாட்டிவிட்டீர் என்ற பாணியுடன் என்னுடன் கைகுலுக்கி என் முதுகில் தட்டிகொடுத்தார். நானும் பதிலுக்கு தட்டிகொடுத்தேன். இப்படியாக ஒருவரையொருவர் வாழ்த்திகொண்டோம். அன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமைந்தது. அந்த வாரம் முழுவதும் நிறுவன பங்கு விலை ஏறிகொண்டேயிருந்தது. அனைவரும் காலில் சக்கரம் கட்டிகொண்டு வேலைபார்த்துகொண்டே இருந்தோம். வெள்ளிக்கிழமை முடிவில் நிறுவன பங்குகள் பலமடங்கு உயர்ந்திருந்தது. அன்றிரவு கூடகம் சென்று மதுவருந்தி கொண்டாடி மகிழ்ந்தோம். சனிக்கிழமையன்று executive comittee உறுப்பினர்கள் மட்டும் அலுவலகம் வந்தோம். நான் என் அறையில் என் வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஜகதீசனுடன் இருவர் சேர்ந்துகொண்டு என் அறைக்குள் நுழைய காத்திருந்ததை கண்டு அவர்களை உள்ள வந்து அமர சொன்னேன். மூவரும் உள்ளே வந்து அமர்ந்தனர். ஜகதீசன் தன் கையிலிருந்த மடலை என்னிடம் மேசையில் தேய்த்தபடி என்னிடம் கொடுத்தார். நானும் சந்தேகத்துடன் அதை வாங்கி திறந்து படித்தேன். எனக்கு பகீரென்று ஆனாது. அதிரச்சியில் மூவரையும் பார்த்தேன். "I need an explanation for this nonsense" என்று கேட்டேன். மூவரும் அமைதியாயிருந்தனர். மடலில், என்னை என் பதவியிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக executive comittee முடுவெடுத்துள்ளதாக போடப்பட்டிருந்தது.
Like Reply


Messages In This Thread
நளினி - by நளினி Author - 05-02-2024, 08:25 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 10:03 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 10:05 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:09 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:10 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:11 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:12 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:14 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:14 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:15 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:52 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:52 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:53 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:53 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:34 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:35 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:35 AM
RE: நளினி - by நளினி Author - 07-02-2024, 12:36 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:36 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:37 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:37 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:38 AM
RE: நளினி - by omprakash_71 - 07-02-2024, 06:22 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:04 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:04 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:04 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:46 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:47 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:47 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:48 PM
நளினி - by நளினி Author - 08-02-2024, 11:42 AM
நளினி - by நளினி Author - 08-02-2024, 11:43 AM
நளினி - by நளினி Author - 08-02-2024, 11:43 AM
நளினி - by நளினி Author - 08-02-2024, 03:44 PM
நளினி - by நளினி Author - 08-02-2024, 03:45 PM
நளினி - by நளினி Author - 08-02-2024, 03:45 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:31 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:32 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:32 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:33 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:33 AM
RE: நளினி - by omprakash_71 - 09-02-2024, 06:02 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:00 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:01 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 08:47 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 08:48 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 11:01 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 11:19 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 11:35 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 11:58 PM
நளினி - by நளினி Author - 10-02-2024, 12:14 AM
RE: நளினி - by omprakash_71 - 10-02-2024, 05:26 AM
நளினி - by நளினி Author - 07-03-2024, 08:37 PM
RE: நளினி - by krishnaid123 - 09-03-2024, 12:22 PM



Users browsing this thread: 3 Guest(s)