06-02-2024, 06:30 PM
“மம்மி... எங்க இருந்தோ வந்த அர்ஜூனுக்கு அவன் விரும்புற மாதிரி செய்ய பெர்மிசன் தர்றீங்க... ஆனா பெத்த பொண்ணுங்கள எதுவும் எதிர்த்து பேச கூடாதுன்னு கண்டிசன் போடுறீங்க... இது உங்களுக்கே நல்லா இருக்கா?”
நித்யா சோகத்துடன் மனதில் இருப்பதை வெளிப்படுத்தினாள்.
ஆனால் தீபிகா அர்ஜூனுக்கு ஆதரவாக பேசிவிட்டதால் எதுவும் சொல்ல முடியாத ஒரு நிலையில் இருந்தாள்.
இளைய மகளின் பேச்சை கேட்டு பவித்ராவால் பேச முடியவில்லை.
மோகனும் அமைதியாகவே இருந்தார்.
“தீபிகா கூட எப்படியோ ஒத்துகிட்டா... ஆனா வந்ததுல இருந்து இந்த நித்யா மட்டும் நம்மல வெறுக்கிறாளே... ஏன் இப்படி பண்றா?”
அர்ஜூன் கொஞ்சம் வருந்தினான்...
“சொல்லுங்க டாடி... இப்படி சைலென்டா இருந்தா என்ன அர்த்தம்?”
நித்யா மீண்டும் அதிக சத்தத்துடன் கேட்டதும் மோகன் பேச ஆரம்பித்தார்.
“அப்படியெல்லாம் இல்ல நித்யா... வீட்டுக்கு வந்தவங்களுக்கு நாமதானே உதவியா இருக்கணும்... அதான் பவித்ரா இப்படி ஒரு முடிவு எடுத்துருக்கா... அவன் படிப்பு முடியுற வரைக்கும் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ... ப்ளீஸ்மா...”
“என்ன டாடி நீங்க கூட இப்படி பேசுறீங்க... அர்ஜூன் படிப்பு முடியுறதுக்கு இன்னும் ரெண்டு வருஷம் ஆகும்... நான் அது வரைக்கும் அட்ஜெஸ்ட் பண்ணனுமா?”
நித்யா வெறுப்புடன் கேட்டதும் பவித்ராவுக்கு கொஞ்சம் கோபம் வந்தது.
“ஏங்க... நம்ம மாடில புதுசா ஒரு ப்ளோர் பில்ட் பண்றதுக்கு ப்ளான் போட்டோம்ல... ஞாபகம் இருக்கா?”
“ஆமா பவித்ரா... கொஞ்ச நாள் முன்னாடி கூட யோசிச்சோம்... பட் வேணாம்னு விட்டுட்டோமே...”
மோகன் குழப்பத்துடன் சொன்னார்.
“அது நம்ம வீட்டுக்கு கெஸ்ட் யாரும் வர மாட்டங்கன்னு நினைச்சு சொன்னோம்... ஆனா இப்ப அர்ஜூன் இங்க வந்துட்டான்... இனிமே சுகன்யாவும் பையன பாக்குறதுக்கு பேமிலியோட வீட்டுக்கு வர்றதுக்கு சான்ஸ் இருக்கு... அதனால நாம ப்ளான் பண்ண மாதிரி மாடில ஒரு ப்ளோர் கட்டலாம்னு நினைக்கிறேன்... இந்த ரூம் பிரச்னைக்கு அதுதான் ஒரே தீர்வு...”
பவித்ரா கேப்பே விடாமல் பேசி முடித்ததும் மோகனின் குழப்பம் கொஞ்சம் நீங்கியது.