06-02-2024, 01:16 PM
(This post was last modified: 07-02-2024, 08:12 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(06-02-2024, 10:40 AM)rameshsurya84 Wrote: NEXT UPDATE NANBA?. I WEAK AGO. WAITING!!!!!
ஹாய் நண்பா,
இந்த கதைக்கு views வரும் பட்சத்தில் தொடர்ந்து update கொடுப்பதாக சொல்லி உள்ளேன்..ஆனால் இந்த கதைக்கு சொற்ப views மட்டுமே வருது.
ஏனெனில் மீண்டும் இது போல் ஒரு நீண்ட கதையை எழுத முடியாது..5,00,000 views என்பது என்னோட இலக்கு..இன்னும் 7 அல்லது 8 எபிசோட் மட்டுமே இந்த கதைக்கு பாக்கி.ஒருவேளை தொடர்ந்து எழுதி முடித்து விட்டால் கதை views 4,50,000 views இல் நின்று விடும். அதனால் gap விட்டு gap update கொடுத்து கொண்டு இருக்கிறேன்.4,30,000 views வரும் பொழுது இந்த கதைக்கு அடுத்த update கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.அதுவரை காற்றாய் வந்த காத்தவராயனின் காமதாக வேட்டை"என்ற கதைக்கு தொடர்ந்து update வரும்.