06-02-2024, 11:44 AM
(03-02-2024, 02:00 PM)veerabagu Wrote: ...
...
என் பொண்டாட்டி மறைவுக்கு பிறகு இந்த வீட்டுல ரொம்ப வருசமா குத்து விளக்கு ஏத்த ஒரு மஹாலக்ஷ்மி இல்லையேன்னு வருத்தப்பட்டுட்டு இருந்தேன் தீபா..
இனிமே நீதான் இந்த வீட்டுக்கு மஹாலக்ஷ்மி என்று தீபா வெங்கட்டை பார்த்து கணபதி ஐயர் புன்னகைத்தார்
அப்போது ஒரு கருப்பு உருவம் தீபா வெங்கட்டை நோக்கி மின்னல் வேகத்தில் ஓடிவந்தது..
அந்த உருவத்தை பார்த்த தீபா வெங்கட் அதிர்ச்சி அடைந்தாள்
தொடரும் 31
மகிழ்ச்சியான இந்த வேளையில் அதிர்ச்சி தரும் அந்த மர்மமான கருப்பு உருவம் யார் ?
நல்ல சஸ்பென்ஸ் ! தொஅருங்க அடுத்த பாகத்தை !