05-02-2024, 11:52 PM
பகுதி - 11
அன்று ஞாயிறு என்பதால் அலுவலகத்தில் யாருமில்லை. அலுவலகம் சென்றவுடன் காவலாளியை அழைத்து வீட்டிற்கு சென்று ஓய்வெடு நான் ஆலோசனை முடிந்ததும் உன்னை அழைக்கிறேன் என்று சொல்லியனுப்பி வைத்தேன். காலையில் 9 மணிக்கெல்லாம் சென்று ஜகதீசன் வரும்வரை காத்திருந்தேன். காத்திருந்த நேரத்தில் ஒப்பந்த கோப்புகளை அலச தொடங்கினேன். முழுவதும் படித்துபார்த்தேன். அவசரத்தில் தவறு செய்தாலும் பெரிய பாதிப்பில்லாமல் இருப்பதை உறுதிசெய்தேன். சில மென்பொருள் ஆய்வுகளை ஓட வைத்து சரிபார்த்து கொண்டிருந்தேன். ஜகதீசன் ஒரு கடினமான நபர். எப்படியும் குறைகளை சொல்லத்தான் வருகிறார் என்று எனக்கு தெரியும். ஒரு 10 மணிவாக்கில் வந்து சேர்ந்தார். "Sorry sir இன்னிக்கி sundayன்றதுனால கொஞ்சம் late ஆகிடுச்சு. இப்போ கொஞ்சம் betterஆ feel பண்றீங்களா?" என்று கெட்டுக்கொண்டே என்னுடன் கைகுலுக்கினார். "Yea betterஆ feel பண்றேன், thanks for asking sir. Please உட்காருங்க" என்று கூறி இருவரும் என் அறை மேசையில் எதிரெதிரே அமர்ந்தோம். "சொல்லுங்க Sir என்ன விஷயத்த பத்தி urgentஆ பேசணும்னு கூப்டீங்க?" என்று கேட்டேன். "அந்த companyஓட contractல சில disparities இருக்குற மாறி feel பண்ணேன், ஆனா என்ன basisல நீங்க அவங்களோட contract approval பண்ணீங்கனு கொஞ்சம் doubts இருக்கு, அதெல்லாம் clear பண்ணிக்கலாம்னுதான் இந்த unofficial meetingஅ arrange பண்ணேன்" என்றார். "இது ஒன்னும் பெரிய urgent matter மாறி தெரிலயே sir, நாளைக்கே இந்த issueவ entire executive comittee முன்னாடி discuss பண்ணியிருந்திருக்கலாமே, இன்னும் கொஞ்சம் insights கெடச்சிருக்கும், unless உங்களுக்கு peculiarஆ எதாவதும் feel பண்ணீங்கனா phoneலயே சொல்லிருக்கலாமே sir" என்று கேட்டேன்.
"இல்ல sir இது monday வரைக்கும் wait பண்ண முடியாத ஒரு issueன்றதுனாலதான் உடனே meeting போட்டேன், ஏன்னா நாளைலருந்தே contract act ஆகுது. Centreல influences மூலமா registration இன்னிக்கே பண்ணிடறாங்க நேத்து date போட்டு. இன்னிக்கு eveningகுள்ள நாம over the table பேசி சில விஷயங்கள முடிக்கனும். நேத்திக்கே பேசிருக்கலாம் ஆனா நீங்க sickஆ இருந்ததால ஒன்னும் பண்ண முடியாம போய்டுச்சு" என்று கூறினார். நான் "இதுல என்ன issues இருக்கு? Company நல்லா தான் போயிட்டு இருக்கு அவங்களுக்கு, அவங்க shares early expanding growthல இருக்கு futureல நமக்கும் நல்ல benefits இருக்கும் போது எதுக்கு over the table லாம் வேணும்?" என்று கேட்டேன். "அவங்களோட profit போன வருஷமே 16% இருந்துச்சு, இவங்க நிச்சயமா off the recordல money generate பண்றாங்க. எப்டியும் ஒரு சமயத்துல மாட்டிண்டா நம்ம company nameஉம் அடிபட chance இருக்கு" என்று அவர் பதிலுரைத்தார். இவ்வாறாக எங்கள் விவாதம் 2 மணிநேரமாக சூடாக போய்க்கொண்டே இருந்தது. என் அலைபேசியை மேசையில் வைத்திருந்ததால் அழைப்பு வருவது தெரிந்தது. எடுத்து பார்த்தால் 'ஜகதீசன்' என்று போட்டிருந்தது. நான் திடுக்கிட்டேன். என் முன்னாலே உட்கார்ந்து கொண்டு இவ்வளவு நேரமாக பேசிக்கொண்டிருக்கும் போதே என் அழைப்பு வருகிறதே என்றெண்ணி அழைப்பை ஏற்றேன். "Sir contract ஓட credentials பத்தி பேசணும் நாளிக்கு வருவீங்களா" என்று என்னிடத்தில் கேட்கபட்டது. அது ஜகதீசன் குரல்தான் என்பதில் ஐயமிருக்கவில்லை. "Ok" என்று ஒற்றை வார்த்தையில் பேசிவிட்டு துண்டித்தேன். மௌனம் நிலவியது. என்னெதிரே உட்கார்ந்திருப்பவர் ஜகதீசனா இல்லை அழைத்தவரா என்று குழம்பினேன். ஆகையால் எதிரிருந்தவரிடம், "sir நாம போன வருஷம் 500cr contract ஒன்னு முடிச்சோமே, அது என்னாச்சுனு நியாபகமிருக்கா" என்று வினவினேன்.
சற்று நேரம் அமைதி நிலவியது. ஒருவரையொருவர் கண்ணிமைக்காமல் நோக்கினோம். யார் முதலில் அசைவாரென்று மறைமுகமாக பந்தயம் நடத்தினோம். "ச்ச, இப்டியாயிடுச்சே" என்று சொல்லி நமட்டு சிரிப்பு சிரித்தார் அந்த நபர். போலி என்று நிச்சயமாகி விட்டது. "யார் நீ, எப்டி என் நம்பர் கெடச்சது, யார் அனுப்பி இங்க வந்திருக்க, உனக்கென்ன இந்த contract மேல அவ்ளோ ஆர்வம்" என்று கேட்டேன். "இரு இரு, கொஞ்சம் சுதாரிக்க time கொடு, உன்ன மாரியான ஆட்களெல்லாம் இன்னும் ஏமாளியாவே இருக்கீங்களேடா" என்றான் அவன். "Ok enough of this joke, im calling security officer" என்று சொல்லி போலிசை அழைக்க விழைந்தேன். அவன் படக்கென்று என் அலைபேசியைப்பிடுங்கி தூக்கிப்போட்டு உடைத்தான். நான் அவனைத்தாக்கினேன். இருவரும் சண்டைபோட்டோம். அவன் கழுத்தை என் கை முட்டியால் வளைத்து இறுக்கினேன். கொஞ்ச நேரம் திணறிய அவன், தன் pant pocketஇல் இருந்து ஏதோ ஒரு திரவத்தையெடுத்து என் முகத்தில் அடித்தான். எனக்கு மூச்சு முட்டியது, இருமினேன். துயரப்பட்டேன். கண்கள் மங்கலாகின. "உன்ன மாரி middle classலாம் எதுக்குடா பணக்காரனாக ஆச பட்றீங்க, நீங்கலாம் எங்களுக்கு கீழ வேல பாத்து சந்தோஷமா வேல பாக்க வேண்டியதுதானே, வந்துட்டானுங்க ஆசைய நிறைவேத்த தூக்கினு அதுவும் எங்க எதிராவே. நாங்கலாம் பாத்துனு விரல் சப்பிண்டு இருப்போம்னு நெனச்சியா, விடமாட்டோம், எங்கள மேலயே வச்சுக்க தெரிஞ்சதாலதான் நாங்க என்னிக்குமே மேலயே இருப்போம்டா" என்றெல்லாம் கூறினான். எனக்கு மெல்லமாகதான் காதுகளில் விழுந்தது. அதனால் சிலது மட்டும் புரிந்தது. அப்படியே மயங்கி கீழே விழுந்தேன்.