05-02-2024, 11:11 PM
பகுதி - 6
" என்ன பண்றது நளன் sir, இந்த மாறி பெரிய எடத்துலருந்து வேல செய்யணும்னா பொம்பளையும் போதையும் இருந்தா மட்டும்தான் சாதாரணமா இருக்க முடியுது, இல்லனா நம்ம எடத்த எடுத்துக்க நெரைய பேரு இருக்கான். அதோ அந்த company ceo இருக்கானே, அவன் வேலைக்கே heroin மருந்த அடிச்சிட்டு வருவான், அங்க வேல பாக்குறவங்களுக்கும் எல்லாமே full supply உண்டு. அதுனாலதான் legalஆவே அந்த companyயால அவ்ளோ காச பொரட்டுது" என்று சொன்னார் அந்த முதியவர். "Sir உங்களுக்கு இந்தமாதிரி பழக்கம்லாம் உண்டா" என்று முதியவரைப்பார்த்து நடுத்தர வயதானவர் கேட்டார். "நாதான் உஷாரான ஆளாச்சே, அதுனாலதான் 4 அக்கா தங்கச்சிங்கள கட்டிண்டு ஒரே வீட்ல இருக்கேன். அவங்க அப்பா என் அப்பாக்கு பெரிய கடன் பட்டதால 4 பேரையும் எனக்கே கட்டி வெச்சாங்க. ஒருத்தி சலிச்சாலும் நம்மகிட்ட தான் இன்னும் 3 இருக்கே. அதுனால அவங்களத்தாண்டி வெளியில எங்கையும் போனதே இல்ல. மத்தபடி வாரம் 2 தடவ கஞ்சா இழுக்குற பழக்கம் இருஞ்சு, இப்ப வயசானதால அதெல்லாம் விட்டாச்சு வெறும் தண்ணி மட்டும்தான்" என்றார். மேலும் இளைஞனைப் பார்த்து, "என்ன தம்பி உங்களுக்கு எப்படி" என்று கேட்டார் அந்த முதியவர்.
" எனக்கு collegeல படிக்கிறப்போ 25கும் மேல பொண்ணுங்கள செஞ்சிருக்கேன், 15 வயசானதிலருந்து என் அப்பாக்கிட்ட போன பொண்ணுங்க என் அப்பா tired ஆனதும் என்கிட்ட வருவாளுங்க, இப்ப மாசம் ஒரு பொண்ணோட dating போய் அப்படியே போயின்டு இருக்கு sir. College படிக்கிறப்போ தண்ணி cigrette LSDலாம் கூட அடிச்சிருக்கேன் இப்ப occassionalஆ use பண்றதுதான். எல்லாரும் பேசிட்டோம், நளன் sir உங்க கதை எப்டி?" என்று என்னைக்கேட்டான். "நா கட்டின பொண்டாட்டியோட மட்டும்தான் வாழுறேன், வேற யார்டயும் போரதில்ல, தோணினா கைப்பழக்கம், அப்றம் தண்ணி தவிர்த்து எதுவும் கிடையாது" என்றேன். நடுத்தர வயதானவர், "ஏது கைப்பழக்கமா, பணமிருந்தா சுகம் கொடுக்க எத்தன பொண்ணுங்க அவங்களா தொழில் பண்றாங்க, கூப்டு தீர்த்துக்க வேண்டியதுதானே, உங்ககிட்ட இல்லாத பணமா" என்று கேட்டார். நான், "பணமிருந்தாலும் என் பொண்டாட்டியத்தாண்டி போரதுக்கு மனமில்ல Sir. என் பொண்டாட்டிக்குத் தெரிஞ்சிதுனா அப்றம் divorce தான். அதெல்லாம் எங்க ஊர்ல அவ்ளோ easyஆ பண்ணிட முடியாது sir." என்றேன். " அவர், "அதெல்லாம் பேசுற விதத்துல பேசினா விடுவாங்க sir. என் பொண்டாட்டி என் விஷயத்த கண்டுபிடச்சதும் என்ட கேட்டா, நா அப்டிதான் பண்ணுவேன் உனக்கு வேணும்னா நீ எவன்கிட்டயாச்சும் போய்க்கோனு சொல்லிட்டேன்" என்று சொல்லி சிரித்தார். "பெரிய ஆளு sir நீங்க" என்று சொல்லி மற்றவர்களும் சிரித்தார்கள், நான் என்னுடைய நிலமையால் பொய்ச்சிரிப்புக்கூட செய்யவில்லை. "யார் கண்டா, அவ யாரையாச்சும் வச்சிருந்தாலும் வச்சிருப்பா மானஸ்தி" என்று அவர் தொடர சிரிப்புகள் அதிகமாகின. நான் சிரிக்காமல் இருந்ததை பார்த்ததும் அவர், "இதெல்லாம் உங்க ஊர்ல சாதரணமாக time எடுக்கும், so நீங்க இப்பவே ready ஆகிக்கோங்க, இந்த ஊர்ல என்னோட friend கிட்ட கேட்டு சொல்றேன், நம்மள மாறி high profile ஆட்களுக்கு ஏத்த பொண்ணுங்க வரும், number வேணுமா?" என்று கேட்டார். ஊரார் வீட்டுக்குடியை கெடுப்பதில் எவ்வளவு தூரம் அலைகிறார்கள் என்றெண்ணி, "உங்க helpக்கு thanks, futureல வேணும்னா உங்ககிட்ட கேட்டுக்கிறேன்" என்றேன்.
"Corporate lifestyleல இருக்கணும்னா இதெல்லாம் நாம பண்ணிக்றதுல தப்பே இல்ல, யார் தடுப்பா, governmentஆ, அவங்க நாட்ட நடத்த 45% revenue ஏ நாம taxஆ போட்ற பிச்சைலதான் இருக்கு. எந்த party வந்தாலும் நம்மள எதிர்க்கப்பாத்தாலும், கூட supportகு எல்லாரும் join பண்ணிடமாட்டோமா, கவலைய விடுங்க sir, lifeஅ jollyஆ வாழுங்க" என்று அந்த இளைஞன் சொன்னான், அவன் கருத்திற்கு இருவரும் ஆமோதித்தனர். அதற்கு அப்புறம் அரசியல், சினிமா, cricket, என்று தலைப்புகள் மாறிக்கொண்டே இருந்தன. கடைசியாக இரவு 12 மணிக்கு போதை தலைக்கேறியதும் நன்றி கூறி கிளம்ப யத்தனித்தனர். நான் மீதி இருந்த சாப்பாட்டையும் மதுபானத்தையும் தோட்டக்காரனிடம் கொடுத்தனுப்பினேன். அந்த இளைஞன் மதுபோதையில் மயங்கியதால் மீதி இருவரை மட்டும் காரில் அவர்கள் தங்கியிருக்கும் விருந்தினர் மாளிகைகளுக்கு அனுப்பினேன். கார் ஓட்டுநனையும் அங்கேயே இருந்து காலை அவர்கள் பயணிப்பதற்கு வசதியாக இருக்க சொல்லிவிட்டேன். இப்போது நானும் அந்த இளைஞனும் மட்டும்தான் இருந்தோம். அவன் கொஞ்சம் கணமாக இருந்ததால் அவனை தூக்கமுடியாமல் இழுத்துக்கொண்டு வீட்டில் மாடியில் இருந்த இன்னொரு அறைக்கு அழைத்து சென்று அவனை கட்டிலில் கிடத்தினேன். அவனுடைய கால்சட்டையிலிருந்த கைபேசியையும் purseஐயும் எடுத்துக்கொண்டு அவனுக்கு போர்வை போர்த்திவிட்டு அறை விளக்கை அணைத்துவிட்டு என் அறைக்கு சென்றேன். அவன் கைபேசி சக்தியின்மையால் அணைந்திருந்தது. Purseஇல் சிறிதளவு பணமும், அவனுடைய அடையாளமும் இருந்தது. அதை எடுத்து அவனுடைய பெயரை படித்தேன். 'ரஞ்சித் சிங் ரத்தோர்' என்று போட பட்டிருந்தது. பொதுவாக இம்மாதிரியான நிறுவனங்களில் பணிபுரியும்போது, மற்றவர் பெயர் தெரிந்துக்கொள்ளவேண்டிய அவசியமிருப்பதில்லை, ஏனெனில் அப்படி தெரிந்துக்கொண்டால் அப்படி பேர் சொல்லி அழைப்பவருக்கு ஏதேனும் காரியம் ஆக வேண்டி இருக்கிறது என்று புரிந்துக்கொண்டு அவருக்கு செலுத்தவேண்டிய மரியாதை குறைப்பர். கைபேசியையும் purseஐயும் வைத்துவிட்டு, ஆடைமாற்ற ஆற்றலலில்லாதலால் shirt pant உடன் அப்படியே அறை விளக்கை அணைத்தபடி கட்டில் மெத்தையில் படுத்தேன். 'எவ்வளவு உன்னதமான பிறவிகள்' என்றெண்ணி கண் அயர்ந்தேன்.