05-02-2024, 05:15 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் சாம் வகுப்பறையில் அமலா மற்றும் பல்லவி உடன் நடக்கும் உரையாடல் பார்க்கும் போது பிற்பகுதியில் பல்லவி மற்றும் அமலா த்ரிஷ்யம் செய்ய வாய்ப்பு இருக்கும் என்று நினைக்கிறேன். அஞ்சனா உடன் இணைந்து செயல்படும் செயல் அப்படியே நிஜத்தில் பார்த்து போல் இருந்தது.