05-02-2024, 02:15 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் கீர்த்தி மற்றும் நந்தினி உரையாடல் மற்றும் உமா மற்றும் கதிர் இடையில் நடக்கும் உரையாடல் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் எழுத்து நடையில் கதை வாசிக்கும் போது கதிர் மற்றும் உமா இடையில் நடக்கும் கூடல் நிகழ்வு அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்