03-02-2024, 11:29 PM
(02-02-2024, 03:57 PM)Guru_123 Wrote: அப்படி நீங்கள் எண்ணிவிட வேண்டாம் உங்கள் கதை மிகவும் அருமையாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் உடனே அனைவருடைய ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும் வருங்காலங்களில் உங்களுடைய எழுத்துக்களுக்கு ஆதரவு நிச்சயம் கிடைக்கும் இதற்காக உங்களது கதையை முடித்து விட வேண்டாம் தொடர்ந்து எழுதுங்கள் உங்களது கதையின் தீவிர ரசிகன்...
அடுத்த பாகத்தை சீக்கிரம் பதிவிடவும் காத்துக் கொண்டிருக்கிறோம்
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே
ஆதரவு வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல
நாளை அல்லது நாளை மறுநாள் எனது அடுத்த பாகத்தை பதிவிடுகிறேன்