03-02-2024, 02:00 PM
திருப்பதியில் இருந்து கார் புறப்பட்டு நேராக சென்னை மைலாப்பூரில் உள்ள கணபதி ஐயர் பெரிய பங்களாவுக்கு முன்பாக நின்றது..
கணபதி ஐயரும் தீபா வெங்கட்டும் காரில் இருந்து இறங்கினார்கள்..
இருவர் கழுத்திலும் கல்யாண மாலை அணிந்து இருந்தார்கள்..
சென்ட்டிமெண்ட்டாக தம்பதி சம்பதியினராய் வந்து இறங்கி இருந்தார்கள்
குண்டு தீபாவும் கணபதி வீட்டு வேலைக்காரி சுமங்கலி ஒருத்தியும் சேர்ந்து கணபதி ஐயருக்கும் தீபா வெங்கட்டுக்கும் ஆரத்தி தீபம் எடுத்து வீட்டுக்குள் வரவேற்றார்கள்..
கணபதி ஐயர் ரெண்டு 500 நோட்டுக்களை ஆரத்தி தட்டில் வைத்தார்
வேலைக்காரி ஒரு 500 ரூபாய் நோட்டையும் குண்டு ஆர்த்தி ஒரு 500 ரூபாய் நோட்டையும் எடுத்து கொண்டார்கள்
பங்களா வாசலில் ஒரு ஆழாக்கு படியில் அரிசி தலைதட்டாமல் வைத்து இருந்தார்கள்
அந்த அரிசியை தீபா வெங்கட் தன்னுடைய மேட்டில் அணிந்த காலால் எட்டி உதைத்து விட்டு வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள்
மங்களகரமான சூழ்நிலை
உள்ளே நுழைந்ததும் பெரிய ஹால்..
தீபா வெங்கட் அந்த ஹாலை பார்த்து அசந்து விட்டாள்
நாயக்கர் மஹால் மாதிரி பெரிய பிரமாண்டமான ஹால்
அந்த பெரிய ஹாலில் அதை விட மிக பிரமாண்டமான வகையில் ஒரு பெண்ணின் புகைப்படம் பிரேம் பண்ணி வைக்க பட்டு இருந்தது..
பழைய நடிகை சாவித்ரி மாதிரி இருந்தாள் அந்த போட்டோ பிரேமுக்க்குள் இருந்தவள்
பிளாக் அண்ட் ஒயிட்டில் இருந்த அந்த சாவித்ரி படத்தின் நெற்றியில் சிகப்பு குங்குமமும் மாலையும் போடப்பட்டு இருந்தது..
தீபா வெங்கட்டும் கணபதி ஐயரும் அந்த சாவித்ரியின் பிரமாண்டமான படத்துக்கு முன்பாக போய் நின்றார்கள்..
தீபா இதுதான் என்னோட முதல் மனைவி சாவித்ரி.. விளக்கு ஏத்து என்றார்
படுக்கையில் அவ்ளோ வெறியோடு கணபதி ஐயர் செயல் பட்டாலும்.. சென்டிமென்ட்டில் ரொம்ப ஆர்தடாக்ஸ்சாக இருக்கிறாரே என்று அசந்து போனாள் தீபா வெங்கட்
தீபா வெங்கட் தன்னுடைய அழகிய விரல்களால் நெருப்பெட்டியை எடுத்து குச்செடுத்தது கொளுத்தி குத்து விளக்கை ஏற்றி வைத்தாள்
என் பொண்டாட்டி மறைவுக்கு பிறகு இந்த வீட்டுல ரொம்ப வருசமா குத்து விளக்கு ஏத்த ஒரு மஹாலக்ஷ்மி இல்லையேன்னு வருத்தப்பட்டுட்டு இருந்தேன் தீபா..
இனிமே நீதான் இந்த வீட்டுக்கு மஹாலக்ஷ்மி என்று தீபா வெங்கட்டை பார்த்து கணபதி ஐயர் புன்னகைத்தார்
அப்போது ஒரு கருப்பு உருவம் தீபா வெங்கட்டை நோக்கி மின்னல் வேகத்தில் ஓடிவந்தது..
அந்த உருவத்தை பார்த்த தீபா வெங்கட் அதிர்ச்சி அடைந்தாள்
தொடரும் 31