03-02-2024, 11:25 AM
(03-02-2024, 08:36 AM)Geneliarasigan Wrote: மன்னிக்க வேண்டும் நண்பர்களே..We understand bro every one have profession and hobby
கொஞ்சம் நேரம் கொடுங்கள்,வேலை கொஞ்சம் அதிகமாக இருப்பதால் தனிமையும்,நேரமும் கிடைக்கவில்லை.எப்படியும் இன்று அல்லது நாளை update கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது..என்னோட normal வாழ்க்கையும் பார்க்க வேண்டும் அல்லவா..!அவ்வப்பொழுது இந்த தளத்தில் வந்து வேறு சில கதைகளுக்கும் என் கருத்தை பதிவிட்டு கொண்டு தான் உள்ளேன்.