Adultery அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI)
#96
        நான் காத்திருந்த அந்த நாளும் வந்தது, அடுத்தநாள் காலையில் வந்து சேர்வதாக பாரு ஆண்டி-க்கு call செய்திருந்தாள் லக்ஷ்மி ஆண்டி. அன்றைய இரவு தூக்கமில்லாமல் தவித்தேன், காலை விடிந்ததும் அக்ஷரா-வின் car-ஐ எடுத்து கொண்டு கிளம்பினேன். ஆனால் அப்போது அவர்களை கூப்பிட பாரு தான் செல்வதாயிருந்தது. ஆனால் நான் தான் அவரை வற்புறுத்தி car-ஐ வாங்கி கொண்டு கிளம்பினேன்.

        Egmore சென்று அவர்களுக்காக காத்திருந்தேன், காத்திருந்த வேளையில் ஒரு tea-யை வாங்கி பருக அப்போது தான் train வருவதை platform எண்ணுடன் அறிவித்தனர். வாங்கிய tea-யை சட்டென குடித்துவிட்டு அந்த platform நோக்கி ஓடினேன், அவர்களது compartment நிற்கும் இடம் நோக்கி சென்றேன். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவர்களது ரயில் வர, 2nd AC coach-ல் இருந்து அவர்கள் இறங்கினர். கையில் ஒரு குழந்தையுடன் முதலில் லக்ஷ்மி ஆண்ட்டி தான் இறங்கினார், பின்னாலே ஒருகையில் குழந்தையுடனும் ஒரு கையால் லக்கேஜை இழுத்தபடி படிப்பக்கம் வந்தாள் அக்ஷரா.

        ஆண்டி இறங்கும் போது நிமிர்ந்து பார்த்தவள் என்னை கண்டு கொண்டாள், அவள் கண்ணில் ஆயிரம் மின்னல் வெட்டியதை நான் கண்டேன். அவள் உதட்டினில் சிறுபுன்னகையும் அதை மறைக்க அவள் பட்டபாட்டையும் கண்டேன். அதற்கு மேலும் தாமதிக்காமல் அவர்கள் அருகே வர “நீ தான் வந்தியாப்பா?, பாரு-வல்ல நான் வர சொன்னேன்..” என்றாள் லக்ஷ்மி ஆண்டி

‘இல்ல ஆண்டி, அவங்களுக்கு கொஞ்சம் Headche-ஆ இருக்குனு ராத்திரி சாப்ட போகும் போது சொன்னாங்க… அதான் நான் வந்தேன்…..’ என்றேன்
‘உன்ன தொள்ளை பண்ண வேணாம்னு தான்ப்பா கூப்டல, ஹ்ம்.. நீ வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் தான்…’ என்றாள்
‘கொடுங்க ஆண்டி குழந்தைய…’ என வாங்கி கொண்டேன்,

        அப்போது அடுத்த குழந்தையை அக்ஷரா-விடமிருந்து வாங்கி கொண்டாள் லக்ஷ்மி. அதன் பின்பு தான் அக்ஷரா ரயிலை விட்டு இறங்கினாள், லக்கேஜை அவள் இழுத்தபடி வர அதையும் நான் பறித்து கொண்டேன்.
‘உனக்கு எதுக்குப்பா சிரமம்? அதான் ஒரு கொழந்தைய நீ வச்சிருக்கல்ல அவ சும்மா தான வர்ரா, அவளே லக்கேஜை எடுத்துட்டு வரட்டும்..’ என்க

[Image: d1c52e2c7361d96f9e22a1492abb285b.jpg]

‘இதுல எனக்கு ஒன்னும் சிரமம் இல்ல ஆண்டி, உண்மைய சொல்ல போனா இவன பாக்காம என்னால தான் இருக்க முடியல… நீ எப்டிடா?’ என குழந்தை பக்கம் கேட்க, அவனும் ஆமாம் என்பது போல என் தோளில் சாய்ந்து கொண்டான்
‘பார்ரா… அவனும் உன்ன தான் தேடிருக்கான்…’ என்றாள் லக்ஷ்மி

        இப்படியே பேசிக்கொண்டு கார் அருகில் வர, லக்கேஜை ஏற்றி கொண்டு குழந்தையை அக்ஷரா-விடம் நீட்ட எதர்ச்சியாக அவள் மார்பில் என் கை  தீண்டியது. அவள் காரில் ஏற கதவை திறந்து விட்டேன், பின்பு driver seat-ல் ஏறி நானும் அமர் காரை எடுத்து கொண்டு கிளம்பினேன்.

        அடுத்த அரைமணி நேரத்திலே நாங்கள் வீட்டை அடைந்தோம். அவர்களது குழந்தை மற்றும் லக்கேஜுடன் நான் மேலே செல்ல, அவர்கள் இருவரும் கீழ் வீட்டில் இருப்பவர்களிடம் பேசி கொண்டு சற்று தாமதமாக வந்தனர். ஏற்கனவே வீட்டு சாவி என்னிடம் இருந்ததால் நானே அவர்களது வீட்டை திறந்து கொண்டு ஹாலில் ஷோஃபாவில் குழந்தையை கிடத்திவிட்டு பக்கத்தில் அமர்ந்தேன். கொஞ்சநேரம் தூங்கிவிட்டேன் போலும், முந்தைய இரவு என்னவளை காணும் ஆவலில் தூக்கம் தொளைத்திருந்தேன். அவர்கள் இருவரும் பேசி கொண்டே உள்ளே வர, சத்தம் கேட்டு விழித்தேன். பின்பு அவர்களிடம் சொல்லி கொண்டு கிளம்பினேன், போகும் போது அக்ஷராவின் முகம் பார்க்க அவள் என்னை ஆசையாய், காதலாய் பார்த்தாள். நானும் சென்று எனதறையில் தூங்கினேன்.

        அன்று ஏனோ எனக்கு வேலை செய்ய பிடிக்கவில்லை, ஆஃபிஸ்க்கு call செய்து leave சொல்லிவிட்டு கதவை திறந்து கொண்டு மாடிக்கு வந்தேன். அங்கே அக்ஷரா தன் குழந்தையின் துணிகளை கொடியில் காய வைத்தபடி இருந்தாள். அவளை பின்னிருந்து ரசித்து கொண்டே அவளருகில் சென்றேன்.

‘ஹாய்…’
‘ஹாய்…’
‘அம்மா என்ன பண்ணுராங்க?’
‘குழந்தைய தூங்க வச்சிட்டு அவங்களும் கூடவே தூங்கிட்டாங்க….’
‘ஓ….’
‘பாவம் நைட்டெல்லாம் தூங்கவே இல்ல, கொழந்த ஒரே அழுக அப்றம் மார்னிங்க் உன்ன பாத்ததுக்கப்றம் தான் தூங்குனான்…’ என்றாள்
‘கொழந்தைங்கனாலே அப்படித்தான்….’
‘அவன் உன்னோட ரொம்ப அட்டேச் ஆயிட்டான் கதிர், எனக்கு அது சந்தோஷமா இருக்கு…’ என்றாள்
‘நீ சந்தோஷமா இருக்கல்ல…’
‘ஹ்ம்ம்…’ என தலையசைத்தாள்
‘ஹ்ம், அதுக்காக நான் என்னவேனா செய்வேன்..’ என்க ஒருகணம் நிமிர்ந்து பார்த்தாள், பின்பு சிரித்து கொண்டு தன் வேலையை தொடர்ந்தாள்
‘இன்னைக்கு Login பண்ணலியா?’
‘இல்ல…’
‘நீங்க?’
‘நானும் இல்ல…’
‘ஏன்?’
‘தோணல… ஆனா அம்மாகிட்ட work இருக்குனு சொல்லிட்டேன்…’ என்றாள், அதன் காரணம் சற்று தாமதமாக தான் உரைத்தது எனக்கு
‘அப்போ….’ என அவளை நெருங்க
‘இங்க எதுவும் வேணாம், பட்டபகல்ல நாம இங்க நின்னு பேசிக்குரத பாத்தாலே தப்பா நெனைப்பாங்க…’ என்க
‘ஹ்ம்…’
‘என் ரூம்க்கு போ, நான் அம்மாவ பாத்துட்டு laptop எடுத்துட்டு வரேன்…’ என பக்கெட்டை எடுத்து கொண்டு கிளம்பினாள்.  

தொடரும்…
[+] 8 users Like Black Mask VILLIAN's post
Like Reply


Messages In This Thread
RE: அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI) - by Black Mask VILLIAN - 03-02-2024, 10:50 AM



Users browsing this thread: Mr.Romeo, 12 Guest(s)