03-02-2024, 04:58 AM
அயராத உழைப்புக்கு மத்தியில் கூட இதுபோல் தொடர்ந்து அப்டேட்ஸ் மழையில் நனைய வைப்பதற்கு நன்றி நண்பா
சாந்தி இன்னும் கூட மனம் வருந்தி திருந்தாமல் அவளுடைய கணவனை தந்திரமாக ஏமாற்ற தான் நினைக்கிறாள்.ஏமாற்ற நினைப்பவர்கள் ஒருநாள் அவர்களே அநியாயமாக ஏமாந்து போவார்கள் என்று அவளுக்கு தெரியவில்லை போல.
காலம் தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்.