அபர்ணா அண்ணி
"ஒரு நாள் டின்னர் என்ன வெளிய கூட்டி போனாரு.. அங்க சாப்பிட்டுக்கிட்டே எங்களுக்குள்ள மனசு விட்டு ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம்.. அப்போ.. திடீர்னு அவரு என்கிட்ட எங்க லவ் பத்தி கேட்டாரு.. நானும் ஆரம்பத்துல இருந்து எல்லாமே சொன்னேன்.. "ஆஃபீஸ் ல தான் அவன முதல் முதல்ல பாத்தேன்..
அப்புறம் பழக பழக அவன ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு.. ஆஃபீஸ் ஸ்டாஃப் எல்லாரும் எங்க ரெண்டு பேரையும் வச்சு கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க.. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அது லவ்வா மாற ஆரம்பிச்சுடிச்சு.. 3 வருஷம் அவன லவ் பண்ணேன்" ன்னு சொன்னேன்.. அப்புறம், "ரெண்டு பேரும் எந்த அளவுக்கு க்ளோஸா இருந்தீங்க" ன்னு கேட்டாரு.. "ஆஃபீஸ் ல நல்லா பேசிக்குவம்.. வீட்டுக்கு வந்துட்டா பேச முடியாது.. ஆனா, ஃபுள் டே சாட் பண்ணுவோம்.. வீட்ல யாரும் இல்லாத நேரம் அல்லது எல்லாரும் தூங்குனதுக்கு அப்புறமா கால் பண்ணி பேசுவேன்.. அவ்வளவு தான்" ன்னு சொன்னேன்.. ஆனா, அவரு எதிர்பார்த்தது வேற.. எங்களுக்குள்ள செக்ஸுவல் ரிலேஷன்ஷிப் ஏதும் இருந்திருக்குமான்னு அவருக்கு டவுட்டு.. கொஞ்சம் கொஞ்சமா தயங்கி தயங்கி அதையும் கேட்டாரு.. நானும் ஓபனா எல்லாமே சொன்னேன்.. "நீங்க நினைக்கிற மாதிரி எங்க ஆஃபீஸ் ல எந்த தப்புமே பண்ண முடியாது.. எல்லார்ட கண்ணும் 100 சிசிடிவி கேமராக்களுக்கு சமம்.. ஆஃபீஸ் முடியிற நேரம் எங்க அப்பா இல்லன்னா அண்ணா என்ன பிக்கப் பண்ண வந்துருவாங்க.. எங்க போறதுன்னாலும் அவங்க கூட தான் போகணும்.. சோ, தனியா மீட் பண்ணவெல்லாம் எங்களுக்கு சான்ஸ் எதுவும் கிடைக்காது.. நீங்க பயப்படுற அளவுக்கு எங்களுக்குள்ள எதுவுமே நடக்கல.. நா கன்னித் தன்மையோட தான் இருக்கேன்" ன்னு சொன்னேன்.. ஆனாலும், அவருக்கு இன்னும் அந்த சந்தேகம் போகல.. "அந்த 3 வருசத்துல ஹக்கிங் கிஸ்ஸிங் கூடவா பண்ணிக்கல" ன்னு கேட்டாரு.. "லவ்வர்ஸ்னா அது கூட பண்ணாம எப்புடி இருப்பாங்க...? அதெல்லாம் அப்பப்ப எப்பவாச்சும் பண்ணி இருக்கோம்.. ஆனா, லிமிட் தாண்டுனதில்ல.." ன்னு ஓபனா உண்மைய சொன்னேன்.. அவருக்கு அதெல்லாம் நடந்திருக்கும் ன்னு மனசளவுல தெரிஞ்சிருந்தாலும் அத நானே ஒத்துக் கொண்டு உண்மைய சொன்னதும் அவருக்கு அது கொஞ்சம் அப்செட் ஆயிடிச்சு.. அப்புறமா நா அவர கொஞ்சம் கொஞ்சமா பேசி சமாளிச்சேன்.."

"எங்க அண்ணா அவ்வளவு நல்லவனா என்ன..?" நான் சிரித்துக் கொண்டு அண்ணனைப் பார்த்தவாறு அவளிடம் கேட்டேன்...

"டேய்.. உண்மையிலேயே நா நல்லவன் தான் டா.. இப்ப அவளே தானே சொன்னா.. கேட்டுக்கோ..."
என்றான் அண்ணா லேசாக சிரித்துக் கொண்டு..

"உங்க அண்ணா ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவன்.. ஒரு ஜென்டில்மேன்.. அதனால தான் எனக்கு அவன ரொம்ப ரொம்ப ரொம்ப புடிச்சிது.. லவ் பண்ற எல்லாருமே தப்பு பண்ணுவாங்க ன்னு தான் நம்ம சொசைட்டில நெனசிட்டு இருக்காங்க இன்னும்.. ஆனா எங்களோடது ஒரு சுத்தமான காதல்.."
என்றாள் அவள்..

"ஹம்ம்.. குட்.. குட்... அப்புறம் என்ன ஆச்சு...?"

"ஒரு நாள்.. திடீர்னு வந்து என்கிட்ட சொன்னாரு.. "இது செட் ஆகாது.. நாம பிரிஞ்சிடலாம்" ன்னு.. நானும் எவ்வளவோ கேட்டும் அவரு அதுக்கு காரணம் சொல்லல.. என் கூட பேசுறதையும் நிறுத்திக்கிட்டாரு... கொஞ்ச நாள்ல எனக்கு டைவர்ஸ் ஃபார்ம் தந்து சைன் பண்ண சொன்னாரு.. ஊருக்கு டிக்கெட்டும் போட்டிருந்தாரு.. "என்ன டைவர்ஸ் பண்றதுக்கு காரணம் என்ன...? சொல்லுங்க.. நா தப்பானவ இல்லன்னு நிரூபிக்க நா இப்பவே தயார்" ன்னு எவ்வளவோ சொல்லியும் அவரு எது விதமான பதிலும் சொல்லல.. என்ன அங்க இருந்து போக மட்டும் தான் சொன்னாரு.. நானும் "சொல்றத நம்பாத சந்தேக பேர்வழி" ன்னு அவர திட்டிட்டு ஃபார்ம் ல சைன் பண்ணி குடுத்துட்டு கோவமா அங்க இருந்து கிளம்பி ஊருக்கு வந்துட்டேன்..
ஊருக்கு வந்ததும் வீட்ல அப்பா அம்மாகிட்ட எல்லா உண்மையும் சொன்னேன்.. அப்பா அவருக்கு ஃபோன் பண்ணா அவரு ஃபோன் எடுக்கல.. அவரு ஃபேமிலிக்கு கூட என்ன ரீசன் ன்னு சொல்லல.. செட் ஆகல ன்னு மட்டும் தான் சொல்லி இருந்தாரு.. எங்க வீட்ல  நா மறுபடியும் இவன் கூட பேசுனதனால தான் இப்படி பண்ணிட்டாரு ன்னு நெனச்சி.. என்ன ரொம்ப திட்டுனாங்க.. அடிச்சாங்க.. "இப்படி ஒரு கேவலமான செயல செஞ்சிட்டு எங்க கண்ணு முன்னால வந்து நிக்குறியே.. நீ வீட்ட விட்டு வெளிய போ ன்னு சொன்னாங்க..". அதனால, நா வீட்ட விட்டு வெளிய வந்துட்டேன்.. இது தான் நடந்துச்சு.." சொல்லி முடிக்கும் பொழுது அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தன..

கொஞ்ச நேரம் அவளை சமாதானப் படுத்தி விட்டு அவள் சரியானதும் கேட்டேன்...
"அவரு ரொம்ப நல்லவருன்னு சொன்னீங்களே.. ஆனா அவரு ஒரு சைக்கோ மாதிரி தானே நடந்திருக்காரு.. அவரு உங்கள டைவர்ஸ் பண்ணதுக்கு காரணம் உங்க மேல உள்ள சந்தேகம் தான்.."

"நோ.. யூ ஆர் ராங்.. நானும் முதல்ல அப்புடி தான் நெனச்சேன்.. ஆனா.. ஒழுங்கா யோசிச்சு பாத்தா தான் தெரியுது.. நா தப்பானவ இல்ல ன்னு அவருக்கு அத நிரூபிக்க கூட நா தயார்ன்னு சொன்னதுக்கு அப்புறமா கூட அவரு டைவர்ஸ் வேணும் ன்னு சொல்றாருன்னா.. ஏதோ ஒன்னு இடிக்குது.. கோர்ட் ல ரீசன் கேட்டா சரியான ரீசன் சொல்லணும் ல.. அதனால தான் சொல்றேன்.. அவருக்கு என் மேல உள்ள சந்தேகம் பிராப்ளம் இல்ல.. அதே நேரம், அவருக்கு வேற எதுவும் தொடர்புகள் எதுவுமே இல்ல.. அது எனக்கு 100% தெரியும்.. அவரு ரொம்ப நல்லவரு.."

"அப்புறம் என்ன தான் ஆச்சு...?"

"இது வரைக்கும் தெரியல.. ஆனா எதாச்சும் ஒரு சரியான காரணம் இருக்கும்.."

ஒழுங்காக இருந்த மனதினை முழுமையாக குழப்பிவிட்டிருந்தாள்..
யாரு சரி.. யாரு தப்பு என்று எந்த வகையிலும் முடிவெடுக்க முடியாத ஒரு சூழலில் அவர்கள் என்னையும் உள்வாங்கி இருந்தனர்.. இன்னும் சிறிது நேரம் பேசி விட்டு நான் அங்கிருந்து கிளம்ப ஆயத்தம் ஆனேன்..

"சிவா.. ஆல்ரெடி எனக்கு லேட் ஆகுது.. நா உன் பைக் ல ஆஃபீஸ் போறேன்..
நீ இவள ரூம் ல விட்டுட்டு வந்து கார பார்க்கிங் ல விட்டுட்டு பைக்க எடுத்துட்டு வீட்டுக்கு போ.." என்றவாறு கார் சாவியினை என்னிடம் நீட்டினான்.. மனது குழப்பமாக இருந்தாலும்.. அவளுடன் தனியாக ஒரு சிறு பயணம் செல்ல சந்தர்ப்பம் கிடைத்ததனை எண்ணி மனது குதூகளிக்க.. விருப்பமே இல்லாத மாதிரியான முக பாவனையுடன் கையை நீட்டி சாவியினை வாங்கிக் கொண்டேன்..

(தொடரும்..)
Like Reply


Messages In This Thread
அபர்ணா அண்ணி - by siva92 - 04-12-2023, 05:44 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 11-12-2023, 08:43 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 17-12-2023, 08:30 AM
RE: அபர்ணா அண்ணி - by ZEUSK - 17-12-2023, 06:05 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 24-12-2023, 06:44 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 14-01-2024, 07:33 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 18-01-2024, 02:56 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 27-01-2024, 02:10 AM
RE: அபர்ணா அண்ணி - by zacks - 27-01-2024, 09:19 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:03 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:54 AM
RE: அபர்ணா அண்ணி - by siva92 - 03-02-2024, 02:23 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 07-02-2024, 06:23 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 10-02-2024, 08:01 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 04:53 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 11:32 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 20-02-2024, 06:11 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:25 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:59 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:57 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:20 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 10:36 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:11 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 03-03-2024, 11:08 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:30 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 30-03-2024, 05:10 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:22 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:31 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 07-04-2024, 10:55 AM



Users browsing this thread: 18 Guest(s)