03-02-2024, 01:09 AM
வாசகர்கள்" என்று கூறும் அளவுக்கு நான் பெரிய எழுத்தாளன் இல்லை என்பதே எனது எண்ணம்.. அதில் அவர்களை காக்க வைத்து கெஞ்ச வைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் வராது.. கிடைக்கும் நேரத்தை எல்லாம் பயன்படுத்தி கதையினை சீக்கிரமே எழுதி முடித்து விட வேண்டும் என்பதே எனது ஆசை..