02-02-2024, 05:59 PM
(31-01-2024, 07:03 PM)Manmadhan67 Wrote:உங்கள் கருத்தை தன்னடக்கம் என்று தான் சொல்ல வேண்டும். நான் உங்கள் கதைகளை காபி பேஸ்ட் செய்து வருகிறேன். எனக்கு பிடித்த ஸ்டைலில் ஃபார்மெட் செய்து வைத்துக் கொண்டு நேரம் அமையும் போது பொறுமையாக படிக்க வேண்டும் என்று. இப்போது நேரம் அதிகம் அமையாதது தான் உங்கள் கதைகளை இன்னும் முழுதாக படிக்காமல் இருப்பதற்கு காரணம். அதே சமயம் காபி பேஸ்ட் செய்யும் போதே காம கதைகளில் அரிதான விசயமான கவித்துவமான வர்ணனைகள் அங்கங்கே ரோஜாக்களில் பன்னீர் துளி போல தெறித்து கிடப்பதை கண்டு கொண்டேன். அற்புதமான வரிகள் நிறைய இருப்பதை நான் அங்கங்கே கண்டேன். அதுவும் மேலோட்டமாக வாசித்த போதே. முழு கதைகளையும் படித்து விட்டு என் கருத்துகளை சொல்கிறேன்.
இனிய மாலை வணக்கம் நண்பரே,
நான் ஆரம்பித்த முதல் கதையின் ஆரம்பத்தில் மிகவும் சொதப்பி இருப்பேன்.சில வாசகர்கள் எனக்கு அறிவுரை சொன்னார்கள்,காம கதையில் உரையாடல் வைத்து எழுதினால் நன்றாக இருக்கும் என..அப்பொழுது தேட ஆரம்பித்து படித்த கதைகளில் உங்கள் கதையும் ஒன்று.ஆண்மை எனப்படுவது யாதெனின்,நிஷா உங்களில் ஒருத்தி ,மற்றும் உங்கள் கதைகளை தேடி படித்தேன்.நான் எழுதும் கதைகளை மெருகேற்றி கொள்ள..இப்பொழுது நான் ஓரளவு எழுதுகிறேன் என்றால் அதன் பெருமை dubai seenu மற்றும் உங்களை போன்ற எழுத்தாளர்களையே சேரும்.முழுதாக படித்து இருந்தால் இன்னும் நன்றாக எழுதி இருக்க கூடும்..ஆனால் நான் தேர்ந்தெடுத்த கதைகள் யாவும் நீண்ட கதைகள்,மற்றும் நேரமின்மையால் முழுவதும் படிக்க முடியாமல் இருக்கிறேன்..ஆனால் இப்பொழுது எழுதி கொண்டு இருக்கும் இரு கதைகளில் ஒன்றை முடித்து விட்டு உங்கள் கதையை முழுவதும் படித்து என் கருத்தை பதிவு இடுவேன்..