02-02-2024, 03:57 PM
(This post was last modified: 02-02-2024, 03:58 PM by Guru_123. Edited 1 time in total. Edited 1 time in total.)
(31-01-2024, 06:08 PM)Oc-arun Wrote: கத்தோலிக்க போதுமான அளவிற்கு ஆதரவு இல்லை அடுத்த பதிவேடு முடித்து விடலாம் என்று இருக்கிறேன்
ஆதரவு வழங்கி அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி!!!!
அப்படி நீங்கள் எண்ணிவிட வேண்டாம் உங்கள் கதை மிகவும் அருமையாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் உடனே அனைவருடைய ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும் வருங்காலங்களில் உங்களுடைய எழுத்துக்களுக்கு ஆதரவு நிச்சயம் கிடைக்கும் இதற்காக உங்களது கதையை முடித்து விட வேண்டாம் தொடர்ந்து எழுதுங்கள் உங்களது கதையின் தீவிர ரசிகன்...
அடுத்த பாகத்தை சீக்கிரம் பதிவிடவும் காத்துக் கொண்டிருக்கிறோம்