02-02-2024, 09:40 AM
என் கதைக்கு ஆதரவு அளிக்கும் எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள். என்னுடைய வீட்டு சூழலும், ஆபீஸ் சூழலும் இப்போது சரி இல்லை. கொஞ்சம் ஸ்ட்ரெஸ். அதனால் இங்கே கதையை continue பண்ண முடியவில்லை. சில வாரம் பொறுத்திருக்கும்படி கேட்டு கொள்கிறேன்.