01-02-2024, 11:09 PM
(31-01-2024, 07:46 PM)Hotman222 Wrote: போதிய வரவேற்பு இல்லாமல் கதையை தொடர விரும்பவில்லை..
உங்கள் காரணம் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை .! காரணம் தொடங்கிய சில பதிவுகளிலேயே, நீங்களும் சிறப்பாக எழுதுகிறீர்கள், ரசிகர்களும் அருமையாக ரசித்து வரவேற்கிறார்கள். ஆதலால் உங்களுக்கு அவ்வாறு தோன்றியிருக்க தேவை இல்லை.!
எனினும் தொடர்ந்து எழுதுவதும் நிறுத்துவதும் உங்கள் தனிப்பட்ட உரிமை. ! வாழ்த்துக்கள் .