31-01-2024, 08:23 PM
(This post was last modified: 31-01-2024, 08:25 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(31-01-2024, 07:46 PM)Hotman222 Wrote: போதிய வரவேற்பு இல்லாமல் கதையை தொடர விரும்பவில்லை..
உங்கள் கதைக்கு நல்ல வரவேற்பு தானே கிடைத்தது.ஏன் இந்த தடுமாற்றம்?
ஆரம்பித்து ஒரு மாதத்திற்குள் 43000+ views வந்துள்ளது.அதுவும் 8 பாகங்களுக்கே...இதுவே பெரிய சாதனை தான்.
இப்பொழுது எல்லாம் வாசகர்கள் வருவது குறைந்து விட்டார்கள்.இப்பொழுது எல்லாம் hindi webseries அதிகமாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது..அதன் தாக்கமாக கூட இருக்கலாம்.படித்து ரசித்து அனுபவிக்கும் வாசகர்கள் 90's,80's kids மட்டும் தான்.யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்..