31-01-2024, 07:03 PM
(31-01-2024, 06:31 PM)Geneliarasigan Wrote: பதிவு போடும் போது என் பதில் உங்கள் பதிவிலேயே பதிவாகி விட்டது.
உங்கள் கருத்தை தன்னடக்கம் என்று தான் சொல்ல வேண்டும். நான் உங்கள் கதைகளை காபி பேஸ்ட் செய்து வருகிறேன். எனக்கு பிடித்த ஸ்டைலில் ஃபார்மெட் செய்து வைத்துக் கொண்டு நேரம் அமையும் போது பொறுமையாக படிக்க வேண்டும் என்று. இப்போது நேரம் அதிகம் அமையாதது தான் உங்கள் கதைகளை இன்னும் முழுதாக படிக்காமல் இருப்பதற்கு காரணம். அதே சமயம் காபி பேஸ்ட் செய்யும் போதே காம கதைகளில் அரிதான விசயமான கவித்துவமான வர்ணனைகள் அங்கங்கே ரோஜாக்களில் பன்னீர் துளி போல தெறித்து கிடப்பதை கண்டு கொண்டேன். அற்புதமான வரிகள் நிறைய இருப்பதை நான் அங்கங்கே கண்டேன். அதுவும் மேலோட்டமாக வாசித்த போதே. முழு கதைகளையும் படித்து விட்டு என் கருத்துகளை சொல்கிறேன்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.