31-01-2024, 06:31 PM
(This post was last modified: 31-01-2024, 06:33 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(27-01-2024, 03:30 PM)Manmadhan67 Wrote:பதிவு போடும் போது என் பதில் உங்கள் பதிவிலேயே பதிவாகி விட்டது.மன்னிக்கவும்.மொபைலில் type செய்வதால் இந்த பிழை ஏற்பட்டு விட்டது.என்னுடைய ஆதங்கத்தை கவனித்து அதை புரிந்துக் கொண்டு எனக்காக நேரம் செலவழித்து இவ்வளவு நீண்ட ஒரு பதிலை கொடுத்து தங்கள் எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டதற்கு என் இதய பூர்வமான நன்றி. உங்களுடைய கதைகளை நான் கவனித்திருக்கிறேன். உங்களை போலவே நானும் உங்கள் கதைகளை முழுமையாக படிக்கவில்லை. காரணம் பெரும்பாலான கதைகள் பாதியில் நிறுத்தப்பட்டு விடுவதால் கதை முழுமையடைந்தால் படித்துக் கொள்ளலாம் என்று பெரும்பாலான கதைகளை நான் படிப்பதில்லை. நீங்கள் குறிப்பிட்ட பின் தான் உங்கள் கதைகளை சற்று கவனமாக கவனித்து வருகிறேன். விரைவில் உங்கள் கதைகளை படித்து விட்டு என் கருத்தை தெரிவிக்கிறேன். உங்கள் ஆதரவும் அன்பும் என்றும் வேண்டும். மீண்டும் நன்றி நண்பரே.
வேலை விசயமாக சினிமா துறை நபர்களை அதிகமாக சந்திப்பதால் இயல்பாகவே நடிகைகள் மீது ஈர்ப்பு உண்டு.அதனால் தான் Jakash கதைகள் மற்றும் இங்கிலீஷ் தளத்தில் Actress role plays கதைகள் படிப்பதற்கு இந்த தளத்திற்கு வருவேன். பிறகு தான் எழுத ஆரம்பித்தேன்.வேறு சில எழுத்தாளர்கள் எப்படி கதை எழுதுகிறார்கள்,அதை பார்த்து நாமும் கற்று கொண்டு கொஞ்சமாவது நன்றாக எழுதலாம் என்று தேடிய போது தான் உங்கள் கதையை பார்த்தேன்.உங்கள் கதையை படிக்கும் போது தான்,ஓ இப்படி எல்லாம் ரசனையோடு எழுத முடியுமா என்று தெரிந்து கொண்டேன்..கண்டிப்பாக உங்கள் அளவுக்கு என் எழுத்து கிடையாது..ஏதோ என்னால் முடிந்த அளவு எழுதுகிறேன்..என்னிடம் இருக்கும் ஒரே ஒரு நல்ல விசயம் ரெகுலராக update கொடுப்பது மட்டுமே.மேலும் ஒரே மாதிரி கதையை கொடுக்க விருப்பமில்லை.நினைவோ ஒரு பறவை கதை வெறும் இரு மாதங்களுக்குள் எழுதி முடித்து விட்டேன்.அது ஒரு காதலும்,காமெடியும், கலந்து எழுதினேன்..views and comments எதை பற்றியும் கவலை கொள்ளாமல் தான் எழுதினேன்..காமம் குறைவாக இருந்து தகாத உறவு எதுவும் இல்லாததால் பெரிதாக வெற்றி பெறவில்லை.ஆனால் ஒரு சில அற்புதமான பாராட்டுகள் கிடைத்தது.இப்பொழுது மன்னர் கால கதையையும்,நிகழ் காலத்தில் பேயாக வந்து நடக்கும் கதையையும் இணைத்து காற்றாக வந்த காத்தவராயனின் காமதாக வேட்டை என்ற கதை எழுதி கொண்டு இருக்கிறேன்.ஓரளவு views வருகிறது..ஆனால் கண்டிப்பாக உங்கள் எழுத்து நடையில் 10 சதவீதம் கூட இருக்காது..