31-01-2024, 12:53 PM
உங்களின் பணி சுமையை உணரமுடிகின்றது நண்பா, இருப்பினும் இதுபோன்ற உணர்வு மிக்க கதையில் காலம் தாழ்த்தி பதிவு இடுவது, கதைக்கு இருக்கின்ற உணர்ச்சிவேகம், வாசகர்களின் ஆர்வம் குறைந்து கொண்டே வரும் என்பதையும் கொஞ்சம் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள் நண்பரே