31-01-2024, 11:57 AM
நான் கடன் வாங்கியவர்களின் லிஸ்ட்டை என் மனக்கண் கொண்டு வந்தேன்..
15 பேரு லோக்கல் சென்னை ஆட்கள்
3 பேரு மதுரையில் வாங்கி இருந்தேன்..
1 திருச்சி நண்பனிடம் கைமாத்து வாங்கி இருந்தேன்..
ஆங் சேட்டு கடையில் வேலை செய்யும் பட்டேல் சந்த் திடம் வட்டிக்கு வாங்கி இருந்தேன்
சேட்டு ராஜஸ்தான் காரன்.. அவன் மாதம் ஒரு முறை மும்பை சென்று வருவான்..
இன்னொருத்தன் செந்தில்.. அவன் தன்னுடைய பிஸ்னஸ் விஷயமாக அடிக்கடி மும்பை போய் போய் வருவான்..
பட்டேல் சந்த் மேலும் செந்தில் மேலும்தான் எனக்கு சந்தேகம் வந்தது..
நிச்சயம் என் அதுல்யாவை அவர்கள் இருவரும் தான் கடத்தி இருப்பார்கள் என்று முடிவு பண்ணேன்
ரயில்வே ஸ்டேஷன் அடைத்தேன்..
நீ போய் முதல்ல உன் பொண்டாட்டிய காப்பாத்து.. வண்டிய நான் பார்க்கிங் பண்ணிக்கிறேன்.. என்று என் நண்பன் ஹரி என் வண்டியை வாங்கி கொண்டான்
நான் ஸ்டேஷன் உள்ளே ஓடினேன்
மும்பை போகும் ரயிலில் தொத்தி ஏறினேன்..
உள்ளே ஒவ்வொரு சீட்டாக தேடி தேடி பார்த்து கொண்டே போனேன்..
எங்கேயுமே என்னுடைய பொண்டாட்டி அதுல்யா இல்லை..
ஆனால் ஒரு பெட்டியில் சந்தேகம்படும்படியாக 3 பேர் அமர்ந்து இருந்தார்கள்..
இரண்டு முரட்டு ஆசாமிகளுக்கு நடுவில் ஒரு பெண் உக்காந்து இருந்தாள்
ஆனால் ** பெண் போல கருப்பு பர்தா அணிந்து உடல் முகம் முழுவதும் மூடி இருந்தாள்
பக்கத்தில் அமர்ந்து இருந்த முரட்டு ஆசாமிகளை பார்த்தேன்..
ஒருத்தன் மதுரைக்காரன் போல மீசை.. நெற்றியில் பெரிய பெரிய பட்டை விபூதி வைத்து இருந்தான்..
பார்க்க விருமாண்டி ஸ்டைலில் இருந்தான்
அந்த ** பெண் அருகில் இந்த பக்கம் அமர்ந்து இருந்தவனும் ** இல்லை..
அவனும் நெற்றியில் சின்னதாய் ஒரு ஐயங்கார் நாமம் இட்டு இருந்தான்..
இரண்டு இந்து ஆண்களுக்கு நடுவில் எப்படி ஒரு ** பெண் என்று எனக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது..
அதுவும் அவர்கள் 3 பேரும் ரொம்ப நெருக்கமாக ஒட்டி உரசி உக்காந்து இருந்தார்கள்
அந்த சின்ன சந்தேகத்துடன் அவர்களுக்கு முன்னால் இருந்த இருக்கையில் நான் சென்று அமர்ந்தேன்..
அவர்கள் 3 போரையும் நான் நோட்டம் விட ஆரம்பித்தேன்
ரயில் மும்பை நோக்கி மெல்ல நகர துவங்கியது
தொடரும் 4