Thread Rating:
  • 4 Vote(s) - 2.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அண்ணியின் நண்பன்
எனக்கும் டி குடிக்கணும்னு ஆசை வந்துடுச்சி.. 

நான் டிக்கிக்குள்ளயே மெல்ல அசைஞ்சி அசைஞ்சி ரோஸி பேக் பண்ண வெள்ளை பெட் ஷீட்ல இருந்து வெளியே வந்தேன் 

என்னோட லக்கு.. பின் பக்க கார் டிக்கியை நீங்க சரியா அடிச்சி சாத்தல..  

நான் நைசா கார் டிக்கியை திறந்துட்டு வெளியே வந்து நின்னேன்.. 

அது அதிகாலை இருட்டா இருந்ததால நான் கார் பின்னாடி டிக்கி பக்கத்துல நின்னதை நீயும் ரோஸியும் கவனிக்கல 

ஆனா டி கடைக்காரன் முருகன் என்னை கவனிச்சிட்டான் 

நல்லா யோசிச்சி பாரு விஷால்.. 

டி கடைக்காரன்கிட்ட நீ 2 டிதான் போட சொன்ன.. 

ஆனா அவன் மொத்தம் 3 டி போட்டான் 

அட ஆமா.. இப்போதான் எனக்கு நியாபகம் வருது அத்திம்பேர்.. கடைக்காரன் ஏண்டா 3 டி போடுறான்னு அப்போவே நினைச்சேன்.. என்றேன் 

சரி ஒருவேளை அவனுக்கும் சேர்த்து போடுறான்னு நினைச்சேன்.. என்றேன் 

அந்த 3வது டி எனக்குதான் விஷால்.. என்றார் விமல் அத்திம்பேர் 

ஹோ அதனாலதான் உன்னால 3 டி எடுத்துட்டு போக முடியாது.. நானும் வர்றேன்னு வந்தானா.. என்று இப்போது டி கடை முருகன் என்னோடு கார் அருகில் வந்ததன் நோக்கம் புரிந்தது 

சரி சரி.. இங்க சுடுகாட்டுல நம்ம ரொம்ப நேரம் நின்னுட்டு பேசிட்டு இருக்க வேண்டாம்.. 

இந்த பக்கமா வர்ற ரோந்து போலீஸ் நம்மளை சந்தேக பட்டு அரெஸ்ட் பண்ணிட போறாங்க.. வாங்க வீட்டுக்கு போகலாம் என்றார் விமல் அத்திம்பேர் 

மூவரும் காரில் ஏறினோம்.. 

ரோஸி அண்ணி டிரைவர் சீட்டில் அமர்ந்தாள் 

இந்த முறை அவள் அருகில் முன்பக்கம் விமல் அத்திம்பேர் அமர்ந்து கொண்டார் 

நான் பின் சீட்டில் நொந்து போய் உங்காந்து இருந்தேன் 

கார் எங்கள் வீட்டை நோக்கி பறந்தது 

தொடரும் 61
[+] 3 users Like VVFun123's post
Like Reply


Messages In This Thread
RE: அண்ணியின் நண்பன் - by VVFun123 - 30-01-2024, 04:46 PM



Users browsing this thread: 1 Guest(s)