29-01-2024, 02:58 PM
கடைசியில் ஒரு ட்விஸ்டோடு முடிந்து உள்ளது. வந்தவள் அர்ச்சனா தானே? இல்லை காயத்ரியா? அது கூட கடைசி பகுதியில் தெளிவாக சொல்லப் படவில்லை என நினைக்கிறேன்.
ஆக்ஸிடெண்ட் அது இது என வந்ததாலும், "பழைய அனுபவத்தால் கை நடுங்கியது" என சொன்னதாலும் அவள் அர்ச்சனாவாக தான் இருக்க வேண்டும். ஆனால் இவனுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம் நண்பா? இவன் தான் காதலனா? அல்லது உண்மைகள் அறிந்த காதலனின் நண்பனா?
ஆனால் கதை தொடருமா? வேறு எங்கோ இருந்து எடுத்து வந்த கதை போல உள்ளது. இதன் தொடர்ச்சியை யாராவது இங்கே பதிக்க முடியுமா நண்பாஸ்?