28-01-2024, 03:03 PM
(This post was last modified: 28-01-2024, 03:04 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(28-01-2024, 02:38 PM)FunTime4Us Wrote: எழுதும் நேரம் போக கிடைப்பது கொஞ்ச நேரம். இயற்கையாகவே அதிக வியூ இருக்கும் கதையைத் தேடி மனம் போகிறது அதில் டென்ஷன் தான் மிச்சம்...உங்கள் கருத்தில் நான் மாறுபடுகிறேன் நண்பா...இது அமானுஷ்யம் கலந்த காம கதை..இதில் காமம் ,ஆவி,மன்னர் கால சம்பவங்கள் மட்டுமே வரும்..இது காதல் கதையோ,குடும்ப கதையோ அல்ல..
உங்கள் கதை படிக்க ஆரம்பித்தேன். அப்படியே நிற்கிறது.. நெக்ஸ்ட் பதிவுக்கு முன்னால் படித்து முடிக்க முடியுமா என தெரியவில்லை. பார்க்கலாம்.
அவனுக்கு மொழி தெரியாமல் அவள் சொல்லிக் கொடுக்க நேர்ந்தால்..?
# அதுவும் சுவாரஸ்யமாக இருக்கக் கூடும்
ஆங்கிலம் சொல்லி கொடுப்பது போல் நினைவோ ஒரு பறவை கதையில் ஏற்கனவே காண்பித்து இருப்பேன்.அது அங்கே இயல்பாக பொருந்தியது. ஏனெனில் அது காதல் கதை..இது மன்னர் காலத்திற்கும்,நிகழ் காலத்திற்கும் உண்டான கதை..இன்னும் சொல்ல போனால் காஷ்மோரா படத்தை பார்த்து inspire ஆகி அது போல என் பாணியில் நான் உருவாக்கிய கதை. கைதி படத்தில் வரும் சீனை பார்த்து அந்த சீன் போல காஷ்மோரா படத்தில் இருந்தால் நல்லாவா இருக்கும்..அது வேறு ஜானர்.இது வேறு ஜானர்.நீங்கள் கதையை முழுவதுமாக படித்து பாருங்கள்.கண்டிப்பாக நீங்கள் கேட்டது உங்களுக்கே முரண் என்று புரியும்