Fantasy ⭐♥️காற்றாய் வந்த காத்தவராயனின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐
(28-01-2024, 10:59 AM)Geneliarasigan Wrote: நீங்கள் இந்த கதையை முழுதாக படித்து இருந்தால் இந்த கேள்வியே எழுந்து இருக்காது நண்பா...காத்தவராயன் ஆவி போன தடவை ராம கோபாலன் உடலில் போகும் பொழுதே அவனால் வேறு மொழி புரிந்து கொள்ள முடிகிறது என்று அவன் கூறுவது போல் சொல்லி இருப்பேன்.ஒவ்வொரு முறை ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் போதும் அவனுக்கு ஒரு சக்தி கிடைக்கிறது என்றும் கூறி இருப்பேன்.அதே போல் அவன் உடலுறவு கொள்ளும் பெண்களுக்கும் காத்தவராயன் சக்தி செல்கிறது என்றும் சொல்லி இருப்பேன்.

அப்புறம் இவை எல்லாம் எப்படி நடக்கும் என்று கேள்வி எழுப்ப கூடாது... Smile

இது ஒரு ஆவிகதை.என் கற்பனையில் ஓரளவு லாஜிக் மீறாமல் தான் எழுதி கொண்டு இருக்கிறேன்..ஃபேண்டஸி என்பதால் அந்தரத்தில் மிதப்பது,மாற்று மொழியை எப்படி அவன் தெரிந்து கொள்கிறான் என்பது எல்லாம்  ஃபேண்டஸி கதையில்  நான் மட்டுமே சொல்ல முடியும்.. அரண்மனை,காஞ்சனா படங்களில் பாருங்கள் பேய் உடலில் புகுந்த பிறகு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கண நேரத்தில் பயணம் செய்யும்.ஆனால் நிஜத்தில் 
இது சாத்தியமா என்று எனக்கு தெரியாது..ஏனெனில் ஆவியாக இருந்து பார்த்தால் தான் அதன் உண்மை புரிய வரும்..

நினைவோ ஒரு பறவை கதையில் இது போன்ற லாஜிக் மீறல்கள் கிடையாது.ஏனெனில் அது காதல் கதை.அது இயல்பாக நம் வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ அதை அப்படியே சொல்லி இருப்பேன்..

எழுதும் நேரம் போக கிடைப்பது கொஞ்ச நேரம். இயற்கையாகவே அதிக வியூ இருக்கும் கதையைத் தேடி மனம் போகிறது அதில் டென்ஷன் தான் மிச்சம்... 

உங்கள் கதை படிக்க ஆரம்பித்தேன். அப்படியே நிற்கிறது.. நெக்ஸ்ட் பதிவுக்கு முன்னால் படித்து முடிக்க முடியுமா என தெரியவில்லை. பார்க்கலாம்.

அவனுக்கு மொழி தெரியாமல் அவள் சொல்லிக் கொடுக்க நேர்ந்தால்..?

# அதுவும் சுவாரஸ்யமாக இருக்கக் கூடும்..
 ▬▭▬  நன்றி  ▬▭▬ 
Like Reply


Messages In This Thread
RE: 。⁠◕⁠‿⁠◕⁠。காற்றாய்(ஆவியாய்)வந்த காத்தவராயனின் காமதாக வேட்டை♥️♥️♥️ - by FunTime4Us - 28-01-2024, 02:38 PM



Users browsing this thread: 16 Guest(s)