28-01-2024, 10:59 AM
(This post was last modified: 28-01-2024, 12:40 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(28-01-2024, 09:19 AM)FunTime4Us Wrote: ஓ வசந்த ராஜாநீங்கள் இந்த கதையை முழுதாக படித்து இருந்தால் இந்த கேள்வியே எழுந்து இருக்காது நண்பா...காத்தவராயன் ஆவி போன தடவை ராம கோபாலன் உடலில் போகும் பொழுதே அவனால் வேறு மொழி புரிந்து கொள்ள முடிகிறது என்று அவன் கூறுவது போல் சொல்லி இருப்பேன்.ஒவ்வொரு முறை ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் போதும் அவனுக்கு ஒரு சக்தி கிடைக்கிறது என்றும் கூறி இருப்பேன்.அதே போல் அவன் உடலுறவு கொள்ளும் பெண்களுக்கும் காத்தவராயன் சக்தி செல்கிறது என்றும் சொல்லி இருப்பேன்.
தேேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம்
என் நாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்த்ததா
நீ பிறந்தாய் பாடல்தான் நியாபகம் வருகிறது..
நான் இன்னும் கதையை முழுமையாக படிக்கவில்லை. இந்த ஆங்கில வரிகள், 10 ஆம் நூற்றாண்டு காத்தவராயனை பார்த்து அவள் சொல்வது போல இருப்பதால் ஆங்கிலத்தை தவிர்த்திருக்கலாமோ? இல்லை அவள் சொல்வது புரியாவிட்டாலும் அவன்தன் செயலில் குறியாக இருந்தான் என்ற பார்வையா?
அப்புறம் இவை எல்லாம் எப்படி நடக்கும் என்று கேள்வி எழுப்ப கூடாது...
இது ஒரு ஆவிகதை.என் கற்பனையில் ஓரளவு லாஜிக் மீறாமல் தான் எழுதி கொண்டு இருக்கிறேன்..ஃபேண்டஸி என்பதால் அந்தரத்தில் மிதப்பது,மாற்று மொழியை எப்படி அவன் தெரிந்து கொள்கிறான் என்பது எல்லாம் ஃபேண்டஸி கதையில் நான் மட்டுமே சொல்ல முடியும்.. அரண்மனை,காஞ்சனா படங்களில் பாருங்கள் பேய் உடலில் புகுந்த பிறகு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கண நேரத்தில் பயணம் செய்யும்.ஆனால் நிஜத்தில்
இது சாத்தியமா என்று எனக்கு தெரியாது..ஏனெனில் ஆவியாக இருந்து பார்த்தால் தான் அதன் உண்மை புரிய வரும்..
நினைவோ ஒரு பறவை கதையில் இது போன்ற லாஜிக் மீறல்கள் கிடையாது.ஏனெனில் அது காதல் கதை.அது இயல்பாக நம் வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ அதை அப்படியே சொல்லி இருப்பேன்..