27-01-2024, 11:33 PM
இப்போதுதான் இந்த கதையை படிக்க நேர்ந்தது. எப்படி இதை மிஸ் செய்தேன் என்று தெரியவில்லை.. மிக மிக சிறப்பான கதை. குறைந்தது இன்னும் 100 அத்யாயங்களுக்கு மேல் போகும் என்று நினைத்தேன். கிட்டத்தட்ட சுபா எழுதிய என் கணவருக்கு உத்யோக உயர்வுக்கு கதை போல இருந்தது. நிறுத்த வேண்டாம்.