27-01-2024, 04:18 PM
நன்றாகத் தான் போகிறது நண்பா. என்னைப் போன்றவர்கள் தினமும் வருவதில்லை. வரும் போது படித்து பிடித்ததற்கு கமெண்ட்ஸ் போடறோம். அதனால் தொடரவும். எழுத்து கலர் கலராய் இருப்பதை விட கருப்பே தெளிவாக இருக்கும். படிக்கவும் முடியும். எனவே கலர் எழுத்துக்களை தவிர்க்கவும்.