27-01-2024, 01:33 PM
(27-01-2024, 11:00 AM)avathar Wrote:அருமையான கதை நண்பரே. உங்கள் எழுத்து நடை, மிக இயல்பாக, நேருக்கு நேர் நடப்பது போல் உள்ளது.நான் இந்த கதை ஆரம்பம் முதல் வாசித்து வருகின்றேன். உங்கள் தமிழ் மொழி திறமைக்கு நல்வாழ்த்துக்கள். பணி சிறக்கட்டும்.
பாராட்டுகளுக்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றி நண்பரே. தமிழில் முடிந்த வரை பிழையில்லாமல் எழுதுவது எனக்கு பிடித்த ஒன்று. அதை குறிப்பிட்டு சொன்ன உங்களுக்கு என் இதய பூர்வமான நன்றிகள். தொடர்ந்து ஆதரவை கொடுங்கள் நண்பரே.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.