Adultery அமுதா டீச்சரின் அந்தரங்கம்
வணக்கம் நண்பா,
  நான் உங்களின் இந்த கதையை முழுதாக இன்னும் படிக்கவில்லை.காரணம் நான் வேலை முடிந்து வந்து கிடைக்கும் சொற்ப நேரத்தில் என் கதைகளுக்கு update கொடுத்து கொண்டு இருக்கிறேன்..ஆனால் உங்கள் கதையின் ஒரு சில பாகங்களை வாசித்து இருக்கிறேன்..உங்கள் எழுத்து நடை பிரமாதம்..
உங்கள் வருத்தத்திற்கு ஒரு வாசகரின் பதில் நான் உங்களுக்கு கூறுகிறேன்.. பன்னிருவேல்கை என்ற வாசகர் இந்த தளத்தின் நீண்ட நாளைய வாசகர்.ஆனால் இப்பொழுது அவர் இந்த தளத்திற்கு வருவதை மிக குறைத்து விட்டார்.அவர் சொன்ன காரணம் எப்பொழுது இந்த தளத்தில் login செய்தாலும் incest கதைகளே பெரும்பாலும் இருப்பதால் அவர் வருவது இல்லை என்று கூறினார்.தினமும் update கொடுத்த Jakash என்ற ஆசிரியர் இப்பொழுது எழுதுவதை மிகவும் குறைத்து விட்டார்.முன்பு போல் வரவேற்பு இல்லை, போராடித்தால் மட்டுமே எழுதுவேன் என்று சொல்லி விட்டார்.incest கதைகள் பெரும்பாலும் இருப்பதால் என்னவோ மற்ற கதைகளை படிக்கும் வாசகர்கள் வேறு தளத்திற்கு சென்று விட்டாகளா என்று தெரியவில்லை.Dubai seenu அவர்கள் எழுதிய நிஷா உங்களில் ஒருத்தி என்ற கதையை போல அவர் ஒரு நீண்ட கதையை எழுத ஆரம்பித்தாலும்,நிச்சயமாக அவர் முன்பு பெற்ற வெற்றியை பெறுவது மிக மிக கடினம்..ஏன் வாய்ப்பே இல்லை என்று கூட சொல்லலாம்.ஆனால் மற்ற எழுத்தாளர்கள் எழுதும் கதைகளை விட கூடுதல் வரவேற்பு பெறுவது உறுதி..அதே போல உங்கள் கதைக்கு நல்ல views கிடைக்கிறது... ஏறக்குறைய உங்கள் கதை 10,00,000 views நெருங்கி கொண்டு இருக்கிறது..இது எவ்வளவு பெரிய வெற்றி தெரியுமா?அதுவும் இந்த காலகட்டத்தில்... காய்ஞ்சு போன நதி எல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்..அந்த நதியே காய்ஞ்சு போச்சு என்றால்...?உங்களை போன்ற எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் views தான் எங்களுக்கு கொஞ்சம் ஆறுதல்..நீங்களே இப்படி வருத்தபட்டால்..?


நான் மேற்கூறிய வாசகரின் சொன்ன screenshort இங்கே ஏற்றுகிறேன்

[Image: Screenshot-20240127-114222389-1.jpg]
Like Reply


Messages In This Thread
RE: புதிய கதை - by Ananthakumar - 30-06-2022, 08:28 PM
RE: புதிய கதை - by intrested - 01-07-2022, 09:13 AM
RE: அமுதா டீச்சரின் அந்தரங்கம் - by Geneliarasigan - 27-01-2024, 12:05 PM



Users browsing this thread: 33 Guest(s)