27-01-2024, 11:48 AM
வணக்கம் நண்பா,
நான் இதுவரை உங்களின் இந்த கதையை முழுதாக படிக்கவில்லை.படிக்கவும் நேரம் கிடைக்கவில்லை.காரணம் வேலை முடிந்த பிறகு வந்து கிடைக்கும் சொற்ப நேரத்தில் என் கதைகளுக்கு update கொடுக்கவே சரியாக இருக்கிறது.ஆனால் அப்படியும் ஒரு சில பகுதிகளை வாசித்து இருக்கிறேன்.அதில் உங்கள் எழுத்து நடை பிரமாதம்..ஆனால் ஒரு எழுத்தாளனாக ஒரு சில விசயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.முன்பு கதைகளை வந்து ரசித்து படிக்கும் அளவுக்கு இருந்த வாசகர்கள் ஏனோ இப்பொழுது என் கதைகளுக்கும் வருவது இல்லை.முன்பு வந்த வாசகர்கள் ஏனோ இப்போ வரவில்லை.பன்னிருவேல்கை என்ற வாசகர் வந்து என் கதையை படித்து சொல்லும் போது தான் எனக்கு யதார்த்தம் புரிந்தது..அவர் சொன்னது என்னவென்றால் முன்பு எல்லாம் நான் தொடர்ந்து இந்த தளத்திற்கு வருவேன்.ஆனால் எப்பொழுதுமே இன்செஸ்ட் கதைகள் அதிகமாக இருந்ததால் இந்த தளத்திற்கே வருவதை நிறுத்தி விட்டேன் என்று கூறினார்..அதுவே கூட மற்ற கதைகளை படிக்கும் வாசகர்கள் குறைந்து போக காரணமாக இருக்கலாம்.எனக்கு முன்பு வந்த பழைய வாசகர்கள் இப்பொழுது வருவதே இல்லை.உங்கள் கதை ஏறக்குறைய 10,00,000 views நெருங்கி கொண்டு இருக்கிறது.அது உங்களின் பெருவெற்றி தான்..இப்பொழுது யார் கதையை எழுத ஆரம்பித்தாலும் இந்த அளவு views பெறுவது கடினம்.இன்னும் சொல்லப்போனால் வாய்ப்பே இல்லை..dubai seenu அவர்களே மீண்டும் வந்து அவர் எழுதிய நிஷா உங்களில் ஒருத்தி கதையை போல ஒரு நீண்ட கதையை எழுத ஆரம்பித்தாலும் அவர் முன்பு பெற்ற வெற்றியை பெற முடியுமா என்பது சந்தேகம் தான்..ஆனால் கண்டிப்பாக மற்ற எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் views ஐ விட அதிகமாக கிடைக்கும் என்பது உறுதி..அதே போல தான் உங்களுக்கும்.எனக்கு தெரிந்து உங்கள் கதைக்கு நல்ல views வருகிறது...
நான் மேற்கூறிய வாசகரின் screenshort ஐ upload செய்கிறேன்..
photo hosting