Adultery அமுதா டீச்சரின் அந்தரங்கம்
(27-01-2024, 10:51 AM)Manmadhan67 Wrote:
இந்த கதையை ஆரம்பித்து ஒரு வருடத்திற்கும் மேல் ஒரே மாதிரி வாரம் ஒரு முறை அப்டேட் கொடுத்து வந்தேன். அதற்கு பின் சொந்த காரணங்களால் கதையை நிறுத்தியிருந்தேன். இப்போது மீண்டும் துவங்கி வாரம் தவறாமல் அப்டேட்கள் கொடுத்து வருகிறேன். கதையை பற்றி கமெண்ட்கள் வருகின்றன என்றாலும், நிறுத்தி இரண்டு வருடங்களுக்கும் மேலான கதைகளிலும், எப்போதாவது அப்டேட் தரும் அல்லது எப்போது அப்டேட் தருவார் என்று தெரியாத கதைகளிலும் தினம் தவறாமல் போய் அப்டேட் குடுங்க அப்டேட் குடுங்க என்று கேட்போர் தான் அதிகம். இதற்கு வாசகர்களை குறை சொல்வது சரியல்ல. வாசகர்களுக்கு பிடிக்கும் படி கதை இல்லையோ, அல்லது அவசர குடுக்கை போல அடிக்கடி அப்டேட் கொடுக்காமல் நிறைய கேப் விட்டு அப்டேட் குடுத்தால் தான் ஒரு டிமாண்ட் இருக்கிறதோ தெரியவில்லை.

இந்த கதை வேர்ட் டாக்குமெண்டில் தான் எழுதி வருகிறேன். இது வரை அந்த டாக்குமெண்ட் இருநூறு பக்கங்கள் தாண்டி விட்டது. எனக்கு தெரிந்து எழுத்து பிழையோ வார்த்தை பிழையோ இல்லாமல் எழுதுகிறேன். அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது தான் என் வருத்தம்.

இரண்டு பக்கங்களிலும் தவறுகள் நடக்கிறது நண்பா

ஒருசில நல்ல தரமான கதைகளை வாசிக்கும் லட்ச கணக்கான வாசகர்கள் அந்த கதைக்கு ஒரு சில வார்த்தைகளை கோர்த்து விமர்சனம் பதிவு செய்வது கிடையாது அவர் வெறுத்து போய் கதையை விட்டு விட்டு சென்றதும் ப்ளீஸ் அப்டேட் என்று கெஞ்சி கூத்தாடி கொண்டிருப்பதை கண்டு வேடிக்கையாக இருக்கும்.மேக்ஸிமம் அது தான் இந்த தளத்தில் நடந்து வருகிறது

இரண்டாவது ஆசிரியர்கள் சிலர் பிட்டு பிட்டாக கதையை எழுதி விட்டு தனக்கு விமர்சனம் வரவில்லை என்று கூறி கதையை இடையில் விட்டு விட்டு செல்வது.ஒரு சாதாரண வாசகர்கள் என்ற நிலையில் அவர்களும் யோசித்து செயல்பட வேண்டும் நண்பா.

எல்லோருக்கும் எல்லா வகையான கதைகளும் பிடிப்பது கிடையாது உதாரணமாக எனக்கு கக்கோல்டு கதைகள் படிக்க பிடிக்காது ஆனால் உங்கள் கதையை படிக்கும் போது இது கக்கோல்டு கதையாக இருந்தாலும் அதை கக்கோல்டு கதையாக இல்லாதது போல கொண்டு செல்லும் விதத்தில் உங்களை அடித்து கொள்ள ஆளே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு கதை அருமையாக இருக்கிறது நண்பா.

சாதாரண கதையை எழுதும் ஆசிரியருக்கும் காம கதைகள் எழுதும் ஆசிரியருக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது சாதாரண கதையை எழுதும் ஆசிரியர் தன்னுடைய திறைமைக்கான அங்கீகாரத்தை பொதுவெளியில் கேட்டு பெற்றுக் கொள்ள முடியும்

ஆனால் காமக் கதைகள் எழுதும் ஆசிரியர் தன்னை ஆணா பெண்ணா என்றும் ஏன் பல கதைகள் இடையில் நின்று கொண்டு இருக்கிறது அந்த கதையின் ஆசிரியர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று கூட நம்மால் அறிய முடியாத நிலை தான் உள்ளது நண்பா

இது முற்றிலும் வருத்தப் படக் கூடிய விஷயம் தான் நண்பா.
[+] 2 users Like Muthukdt's post
Like Reply


Messages In This Thread
RE: புதிய கதை - by Ananthakumar - 30-06-2022, 08:28 PM
RE: புதிய கதை - by intrested - 01-07-2022, 09:13 AM
RE: அமுதா டீச்சரின் அந்தரங்கம் - by Muthukdt - 27-01-2024, 11:19 AM



Users browsing this thread: 1 Guest(s)